37.கீழ்க்கண்ட உலக காரியங்கள் தேவ பிள்ளைகளிடம் இருக்க கூடாது

கீழ்க்கண்ட உலக காரியங்கள் தேவ பிள்ளைகளிடம் இருக்க கூடாது

1) உலக அன்பு - 1 யோ 2:15

2) உலக இச்சை - 1 யோ 2:17

3) உலக வேஷம் (உலகத்தாரை போல தாடி வளர்த்தல், முடி வெட்டுதல், உடை உடுத்துதல், etc.,) - 1 கொரி 7:31

4) உலக கவலை - மத் 13:22

5) உலகத்தின் ஆவி - 1 கொரி 2:12

6) உலக ஞானம் - 1 கொரி 1:20

7) உலக பழக்க வழக்கம் (நாள் பார்த்தல், நேரம் பார்த்தல் etc., ) - கொலோ 2:20

8) உலக சிநேகம் - யாக் 4:4

9) உலக கறை - யாக் 1:27

10) உலக அசுத்தம் - 2 பேது 2:20

11) உலக ஆசை - 2 தீமோ 4:10

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.