35.சிலுவையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

சிலுவையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1) சமாதானம் - கொலோ 1:20

2) ஒப்புரவாக்குகிறது - கொலோ 1:20

3) தேவனிடத்தில் சேரும் சிலாக்கியம் பெறுகிறோம் - எபேசி 2:14,18

4) நம்மை தேவனோடு ஐக்கியபடுத்துகிறது - மத்தேயு 10:38

5) தேவனுக்கு ஏற்றவர்கள் ஆகிறோம் - 2 தீமோ 2:3,4

6) இயேசுவுக்கு சீஷன் ஆகிறோம் - லூக்கா 14:27

7) சிலுவைக்கு சிநேகிதர் - பிலி 3:17,18

8) சிலுவையை குறித்து மேன்மைபாராட்டல் உண்டாகிறது - கலா 6:14

9) சிலுவை தேவனோடு நம்மை ஒப்பரவாக்கும் - எபேசி 2:16

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.