35.புத்தியுள்ள சிந்தை

புத்தியுள்ள சிந்தை

நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை தரித்துக் கொள்ளுங்கள். 1 பேது 4 : 1

எவைகளிலெல்லாம் புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் ?

1. ஜெபம் பண்ணுவதில் புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் 1 பேது 4 : 7

2. ஆராதனை செய்வ தில் புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் ரோமர் 12 : 1

3. பரிசுத்த ஆவியைக் குறித்து புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் 2 தீமோ 1 : 7

4. சரியான சத்தியத்தை உபதேசிக்கிறதிலே மற்றும் கேட்கிறதிலே புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் 2 தீமோ 3 : 8

5. கர்த்தருடைய சித்தத்தை உணர்ந்து கொள்ளும்படியான புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும் எபே 5 ; 17

6. அற்பணிப்பிலே தெளிந்த புத்தியுள்ள சிந்தை இருக்க வேண்டும். மத் 19 : 27 , 28

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.