34.கிறிஸ்துவுடன் -

" கிறிஸ்துவுடன் "

நீங்கள் கிறிஸ்துவுடன்

கூட எழுந்ததுண்டானா

ல் கிறிஸ்து தேவனுடை

ய வலதுபாரிசத்தில்

வீற்றிருக்கும் இடத்தி

லுள்ள மோலானவை

களைத் தேடுங்கள்.

கொலோ 3 : 1.

இந்தக் குறிப்பில் ஒரு

கிறிஸ்தவனுக்கு

கிறிஸ்துவோடுகூட

சம்பந்தங்கள் என்ன

என்பதை சிந்திக்கலாம்.

கிறிஸ்தவனுக்கும்

கிறிஸ்துவுக்கும் உள்ள

உறவுமுறைகள் என்ன

என்பதை கவனிக்கலாம்

கிறிஸ்துவுடன்...

1. கிறிஸ்துவுடன்

அடக்கம் பண்ணப்

படுதல்

ரோம 6 : 4

கொலோ 2 : 12

2. கிறிஸ்துவுடன்

ஆளுகை செய்தல்

2 தீமோ 2 : 12

வெளி 20 : 6

3. கிறிஸ்துவுடன்

இணைக்கப்படுதல்

ரோம 6 : 5

4. கிறிஸ்துவுடன்

உட்காருதல்

எபே 2 : 7 ,

வெளி 3 : 22

5. கிறிஸ்துவின்

உபதேசத்தில்

நிலைத்திருத்தல்

யோவா 8 : 31

6. கிறிஸ்துவுடன்

ஊழியம் செய்தல்

1 கொரி 3 : 9

2 கொரி 6 : 1

7. கிறிஸ்துவுடன்

எழுந்திருத்தல்

எபே 2 : 7

கொலோ 3 : 1

8. கிறிஸ்துவுடன்கூட

உயிர்த்தல்

எபே 2 : 2

9. கிறிஸ்துவுடன்

சுதந்திரமடைதல்

ரோம 8 : 7

10 கிறிஸ்துவுடன்

நடத்தல்

வெளி 3 : 4

11 கிறிஸ்துவுடன்

நிந்தை சுமத்தல்

எபி 13 : 13

12 கிறிஸ்துவுடன்

பாடுபடுதல்

ரோமர் 8 : 17 , 18

13 கிறிஸ்துவுடன்

பிழைத்தல்

ரோம 6 : 8

1 தெச 5 : 10

14 கிறிஸ்துவுடன்

மகிமைபடுதல்

ரோம 8 : 17

15 கிறிஸ்துவுடன்

மரித்தல்

ரோம 6 : 8

கொலோ 2 : 20

2 தீமோ 2 : 11

16 கிறிஸ்துவுடன்

மாதிரியை பின்

பற்றுதல்.

1 பேது 2 : 21

17 கிறிஸ்துவின்

வார்த்தைகளில்

நிலைத்திருந்தால்

யோவா 15 : 7

18 கிறிஸ்துவுடனேகூட

சிலுவையில்

அறையப்படுதல்

கலா 2 : 20

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.