32.கிறிஸ்துவின் வருகையில் நாம் எப்படி இருக்கவேண்டும்

கிறிஸ்துவின் வருகையில் நாம் எப்படி இருக்கவேண்டும்

அந்த நாள் அந்த நாழிகை:

இதோ சீக்கிரமாய்

வருகிறேன் :

வெளி : 22 : 7, 12, 20

அந்த நாள் அந்த நாழிகை : மத் : 24 : 36

1. விழித்திருக்க

வேண்டும்: மத் : 24:42

மத் : 25:13 : லூக் 21:36

மாற்கு : 13 : 35--37

1 கொரி : 15 : 34:

2. ஆயுத்தமாக இருக்க

வேண்டும் : மத் : 24:44

மத் : 25 : 10 ஆமோஸ் :

4 : 12 : வெளி : 19 ; 7

மாற்கு : 1 : 2: சங்: 9:7

3. ஜாக்கிரதையாக ட்

இருக்க வேண்டும் :

2 பேது : 3 : 14.

நீதி : 11 : 27 : 22 : 29

ரோமர் : 12 : 11

எபேசியர் 4 : 3 1 தீமோ

4 : 13. 2 தீமோ 2 : 15

2 பேது:1:5.வெளி:3:19

4. எச்சரிக்கையாக

இருக்கவேண்டும் :

மாற்கு : 13 : 33 : 3 : 5

மாற்கு : 13 : 22, 23

லூக்கா : 21 : 34 :

அப் : 20 : 28--30

5. தெரிந்து கொள்ள

பட்டவர்களாக

இருக்கவேண்டும் :

மத் : 24 : 31. சங்: 4:3

2 தீமோ : 2 : 10

தீத்து : 1 : 3

6. காத்திருக்க

வேண்டும் :

2 பேதுரு 3 : 12

வெளி 22 : 20

S. Daniel Balu.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.