32. கர்த்தருடைய நாமத்தை மகிமைப் படுத்துகிற ஏழு ஜாதிகள்_

32. கர்த்தருடைய நாமத்தை மகிமைப் படுத்துகிற ஏழு ஜாதிகள் (சங்.86:9)

1. கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதி. சங், 33:12; 2 நாளா, 33:12,33; 1 இரா. 18:39

2. மீட்கப்பட்ட ஜாதி. 2 சாமு 7:23,24; 1 நாளா. 17:21 வெளி. 5:9,10; 1:6; 1 பேதுரு 1:18.19; யாத் 12;30:11-16)

3.தேவனைச் சமீபமாய் பெற்றிருக்கிற பெரிய ஜாதி. உபா. 4:7,8 எபே. 2:7,13; ஏசா 66:2)

4.சத்தியத்தைக் கைக்கொண்டு வருகிற நீதியுள்ள ஜாதி. ஏசாயா 26:2; 58:2; (சங். 119:3,9; 3 யோவான் 3)

5. தேவனுடைய வசனங்களையும் நியாயங்களையும் பெற்ற ஜாதி. சங் 147:19,20 (ஓசியா 8:12)

6. தேவனுடைய பலத்த ஜாதி. ஏசாயா 60:22 (யோவேல்) 2:2; . 1:8)

7. பரிசுத்த ஜாதி. 1 பேதுரு.2:9,10 (யாத். 19:6; உபா. 7:6; 14:2; . 20:26; . ரோம 6:22; 2 கொரி, 7:1; 2 பேதுரு 3:10,11)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.