சிலுவையில் அனுதினமும் நாம் செய்ய வேண்டியவை
- 1) சிலுவையை விரும்ப வேண்டும் - லூக் 9:23
- 2) சிலுவையை எடுக்க வேண்டும் - லூக் 9:23
- 3) சிலுவையை சுமக்க வேண்டும் - லூக் 14:27
- 4) சிலுவையை எடுத்து பின்பற்ற வேண்டும் - லூக் 9:23
- 5) தன்னைத்தான் வெறுக்க வேண்டும் - லூக் 14:27
- 6) சிலுவையில் அறையப்பட வேண்டும் - கலா 6:14
- 7) சிலுவையில் மரிக்க வேண்டும் - 2 தீமோ 2:11
- 8) சிலுவையை தரிசிக்க வேண்டும் - கலா 3:1
- 9) சிலுவையை குறித்து மேன்மை பாராட்ட வேண்டும் - கலா 6:14
- 10) பிழைத்திருக்க வேண்டும் - கலா 2:20
- 11) சிலுவையை நினைக்க வேண்டும் - எபி 12:3
