3.நட (Walk)

நட (Walk)

1) தேவனுக்கு முன்பாக நட - ஆதி 17:1

2) அவர் வழிகளில் நட - உபா 19:8, சங் 119:3

3) கர்த்தருடைய முகத்தின் வெளிச்சத்தில் நட - சங் 89:15

4) கற்பனைகளின்படி நட - 2 யோ 1:6

5) அன்பில் நட - எபேசு 5:2

6) விசுவாசத்தில் நட - 2 கொரி 5:6

7) நற்கிரியைகளை செய்து நட - எபேசு 2:10

8) இயேசுவை போல நட - 1 யோ 2:6

9) ஆவிக்கேற்றபடி நட - கலா 5:16

10) புதிய ஜீவன் உள்ளவர்களாய் நட - ரோ 6:4

11) ஒளியில் நட - 1 யோ 1:7

12) நல்லவர்களின் வழியில் நட - நீதி 2:20

13) நீதியாய் நட - ஏசா 33:15

14) தேவ பயத்தோடு நட - 1 பேது 1:17

15) பண ஆசையில்லாதவர்களாய் நட - எபி 13:5

16) யோக்கியமாய் நட - 1 தெச 4:11

17) ஒரே ஒழுங்காய் நட - பிலி 3:16

18) அழைப்புக்கு பாத்திரவான்களாக நட - எபேசு 4:1

19) குற்றமற்றவர்களாக நட - லூக் 1:6

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.