2.நீத்திய ஜீவன் யாருக்கு

நித்திய ஜீவன் யாருக்கு

1) கர்த்தரை விசுவாசிக்கிறவனுக்கு - யோ 5:24

2) பரிசுத்தமாக்கபடுகிறவர்களுக்கு - ரோ 6:22,23

3) சோர்ந்து போகாமல் நற்கிரியை செய்கிறவர்களுக்கு - ரோ 2:7

4) வேத வசனத்தை ஆராய்கிறவனுக்கு - யோ 5:39

5) திருவிருந்தில் பங்கு பெறுகிறவனுக்கு - யோ 6:54,56

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.