2.யோசுவா

யோசுவா

1) சூரியனையும் சந்திரனையும் நடுவானில் நிற்க பண்ணினவவன் - யோசு 10:12-14

2) எரிகோவை ஜெயித்தவன் - யோசு 6:12-20

3) இஸ்ரவேலரை யோர்தானை கடக்க செய்தவன் - யோசு 3:9-17

4) தேவ ஆவியை பெற்றவன் - எண் 27:18

5) குடும்பமாக கர்த்தரை சேவித்தவன் - யோசு 24:15

6) உத்தமமாய் கர்த்தரை பின்பற்றினவன் - எண் 23:11

7) பாவம் செய்த ஆகானை தண்டித்தான் - யோசு 7:18-26

8) கர்த்தரிடம் வாக்குத்தத்தங்களை பெற்றவன் - யோசு 1:5-9

9) நற்செய்தியை பரப்பினவன் - எண் 14:30-33,38

10) யுத்த வீரன் - யாத் 17:8-14

11) கர்த்தருடைய ஊழியக்காரன் - யோசு 24:29

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.