28.சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்

சிலுவை நமது சரீரத்தில் எங்கெல்லாம் இருக்க வேண்டும்

1) முதுகில் சிலுவை (பாடுகள்) - யோ 19:17

2) கண்கள் முன்னால் சிலுவை (ஆறுதல்) - கலா 3:1, எபி 12:3

3) வாயில் சிலுவை (உலக காரியங்களை மேன்மைபாராட்டாமல் இருக்க) - கலா 6:14

4) சிந்தையில் சிலுவை (தாழ்மையுடன் ஜிவிக்க) - பிலி 2:5-8, எபி 12:3

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.