26.கிறிஸ்தவர்களுக்கு

கிறிஸ்தவர்களுக்கு.

1) கிறிஸ்துவின் ஆவி வேண்டும்

ரோமர் 8:9; 1 பேதுரு 1:11

2) கிறிஸ்துவின் சிந்தை வேண்டும்

பிலிப்பியர்2:5; 1கொரி2:16

3) கிறிஸ்துவின் அன்பு வேண்டும்

2கொரி 5:14; பிலி 1:8; ரோமர் 8:35; யோவான் 15: 10 ,12

4) கிறிஸ்துவின் ஜீவன் வேண்டும்

2 கொரி 4:10,11; பிலி 1:21; கலா 2:20

5) கிறிஸ்துவின் பொறுமை வேண்டும்

2தெச 3:5

6) கிறிஸ்துவின் மகிமை வேண்டும்

எபேசியர் 1:11; 2 தெச 2:14

7) கிறிஸ்துவை அறிகிற அறிவு வேண்டும்.

2கொரி 5:16; பிலி3:8; 2 பேதுரு 1:8;

2 பேதுரு 2:20, 2 பேதுரு 3:18

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.