25.சிலுவை

சிலுவை

1) சிலுவையை அனுதினமும் எடுக்க வேண்டும் - லூக் 9:23

2) சிலுவையை சுமக்க வேண்டும் - லூக் 14:27

3) சிலுவையை பற்றிய உபதேசம் தேவை - 1 கொரி 1:18

4) சிலுவையை (பாடுகளை) சகிக்க வேண்டும் - எபி 12:2

5) சிலுவையை குறித்தே மேன்மை பாராட்ட வேண்டும் - கலா 6:14

6) சிலுவை எப்போதும் முன்னால் இருக்க வேண்டும் (இயேசு பட்ட பாடுகள் நான் படவில்லையே) - கலா 3:1

7) சிலுவையை நினைக்க வேண்டும் - (எபி 12:3)

8) சிலுவையில் அறையப்படுதல் வேண்டும் - கலா 6:14

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.