24. உங்கள் பரம பிதா_

24. உங்கள் பரம பிதா

1. உங்கள்மேல் நினைவாயிருக்கிறார். சங் 40:17; யாத். 2:25

2. உங்களுடைய தேவைகளை அறிந்திருக்கிறார். லூக். 12:30.31

3. உங்களுக்கு இன்னது தேவை என்று அறிந்திருக்கிறார். மத். 5:32,33

4. உங்கள் உபத்திரவங்களை அறிந்திருக்கிறார். யாத். 3:7

5. உங்கள் வேதனைகளை அறிந்திருக்கிறார். யாத் 3:7

6. உங்களைக் கரிசனையோடு விசாரிக்கிறார். 1 பேதுரு 5:7

7. உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார். ஏசாயா 30:18

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.