பிசாசை ஜெயிப்பது எப்படி
1) துதியினால் - சங் 8:2, மத் 4:10,11
2) ஜெபத்தினால் - மத் 17:21
3) வசனத்தினால் - 1 யோ 2:14
4) உபவாசத்தினால் - மத் 17:21
5) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் - 1 பேது 5:9
6) தேவ பெலத்தினால் - 1 யோ 2:14
7) இயேசுவின் இரத்தத்தினால் - வெளி 12:11
8) சர்வாயுத வர்க்கத்தை எடுத்து - எபேசி 6:13
9) எதிர்த்து நிற்க வேண்டும் - யாக் 4:7, 1
பேதுரு 5:8,9
10) இடம் கொடுக்க கூடாது - எபேசி 4:27
11) தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் - 1 பேதுரு 5:8
12) விழித்திருங்கள் - 1 பேதுரு 5:8
13) தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் - யாக் 4:7
