22.நாம் அல்ல, தேவனே

நாம் அல்ல, தேவனே

1. நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார் - சங்கீதம் 100: 33

2. நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே நான் விரும்பாததை செய்கிறது - ரோமர் 7:20

3. நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் கலாத்தியர் 2:20

4. நீங்கள் அல்ல ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் மத்தேயு 10:20

5. நான் அல்ல, தேவனே உத்தரவு அருளிச்செய்வார் ஆதியாகமம் 41:16

6.நான் அல்ல - தேவகிருபையே பிரயாசப்பட செய்தது I கொரிந்தியர் 15:10

7. அதிக ஞானம் உண்டென்பதினால் அல்ல - மறைபொருள் களை வெளிப்படுத்துகிறவர் தெரிவித்தார். தானியேல் 2:29,30

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.