22.தாமதம் செய்ய கூடாது - எதற்கு
1) வசனத்தை கைக்கொள்ள - சங் 119-60
2) ஞானஸ்தானம் (முழுக்கு ஞானஸ்தானம்) எடுக்க - அப் 22-16
3) பொருத்தனையை செலுத்த - உபா 23-21
4) காணிக்கை செலுத்த - யாத் 22-29
5) ஆலயத்தை பழுது பார்க்க (நம்மை சுத்திகரிக்க) தாமதம் செய்ய கூடாது - 2 நாள 24-5
