22.பிசாசை ஜெயிப்பது எப்படி

பிசாசை ஜெயிப்பது எப்படி

1) துதியினால் - சங் 8:2, மத் 4:10,11

2) வசனத்தினால் - 1 யோ 2:14

3) தேவ பெலத்தினால் - 1 யோ 2:14

4) இயேசுவின் இரத்தத்தினால் - வெளி 12:11

5) ஜெபத்தினால் - மத் 17:21

6) உபவாசத்தினால் - மத் 17:21

8) சர்வாயுத வர்க்கத்தை எடுத்து கொள்ளுங்கள் - எபேசி 6:13

8) எதிர்த்து நிற்க வேண்டும் - யாக் 4:7, 1 பேதுரு 5:9

9) இடம் கொடுக்க கூடாது - எபேசி 4:27

10) தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருக்க வேண்டும் - 1 பேதுரு 5:8

11) விழித்திருங்கள் - 1 பேதுரு 5:8

12) விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் - 1 பேது 5:9

13) தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் - யாக் 4:7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.