21.பிசாசின் கிரியைகள்

பிசாசின் கிரியைகள்

1) தேவ கட்டளையை

மிறும்படி செய்வான் (ஆதாம், ஏவாள்)

2) வசனத்த பொறுக்கி போடுவான் (இருதயத்தில் இருந்து) - மத் 13:19

3) நம்மை சோதிப்பான் - லூக் 22:31

4) நம்மோடு போராடுவான் - எபேசி 6:12

5) வியாதி கொண்டு வருவான் - லூக் 13:16

6) சிதறடிப்பான் - நாகூம் 2:1

7) தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்க விடாது - மத் 16:23

8) ஆசிர்வாதங்களை எடுப்பது - யோபு

9) இருதயத்தில் புகுந்து புகுந்து பாவத்தை செய்ய தூண்டுவான் (யுதாஸ்) - யோ 13:2

10) கசப்பு, வைராக்கியம், விரோதத்தை உள்ளத்தில் கொண்டு வருவான் - யாக் 3:14,15

11) களைகளை விதைப்பான் (உலக கவலைகளை உள்ளத்தில் விதைப்பான்) - மத் 13:25

12) பொய் சொல்ல சாத்தான் இருதயத்தை நிரப்புவான் - அப் 5:3

13) உலகத்தையும், அதின் மகிமையை காண்பிப்பான் - மத் 4:8

14) மயக்கமடைய செய்வான் (விபசார மயக்கம், பொருளாசை மயக்கம்) - மத் 26:37-39

15) பாவம் செய்ய வைக்கிறான் - 1 யோ 3:8

16) புருஷனை மனைவியை பிரித்து விடுகிறான் - 1 கொரி 7:4,5

17) மனதை குருடாக்குகிறான் - 2 கொரி 4:4

18) விசுவாசிகளை புடைக்கிறான் - லூக் 22:31

19) சிங்கம் போல சுற்றி திரிகிறான் (எவனை விழுங்கலாம் என்று) - 1 பேதுரு 5:8

20) கண்ணி வைக்கிறான் - 1 தீமோ 3:7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.