21. தேவனுடைய மனுஷன் என்று அழைக்கப்பட்ட ஏழுபேர்
(பழைய ஏற்பாட்டில்)
1. மோசே உபா. 33:1; யோசுவா 14:6; 1 நாளா. 23:16 2 நாளா, 30:16; எஸ்றா 3:2; சங். 90 (தலைப்பு)
2. சாமுவேல்-1 சாமு. 9:6-10
3. தாவீது-நெகே. 12:24,36; 2 நாளா. 8:14
4. எலியா -1 இரா. 17:18,24
5. எலிசா -22. 4:7,9,16,25,27,40; 5:8,15; 6:6 15; 8:2-14
6. செமாயா -2 இரா, 12:22; 2 நாளா, 11:2
7. ஆனான் -எரே. 35:4 (1 சாமு. 2:27; 1 இரா. 13:1 -20:28; 2 நாளா. 25:7) *தீமோத்தேயு -1 தீமோ. 6:11,12
