21.தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்

தேவ பிள்ளைகளின் வைராக்கிய வார்த்தைகள்

1) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ - விடுவிக்காமல் போனாலும் ஆராதிக்க மாட்டோம் - தானியேல் 3:17,18

2) எஸ்தர் - நான் செத்தாலும் சாகிறேன் - எஸ்தர் 4:16

3) யோசேப்பு - தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி - ஆதி 39:9

4) யோபு - அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாக இருப்பேன் - யோபு 13:15

5) ஆபகூக் - இல்லாமல் போனாலும் மகிழ்ச்சியாயிருப்பேன் - ஆபகூக் 3:17,18

6) தாவீது - பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் நாம் பயப்படோம் - சங் 46:1-3

7) பவுல் - கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் - பிலி 1:21

8) பவுல் - தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும் தெரியும் - பிலி 4:12

9) தாவீது - சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் - 1 சாமு 17:37

10) யாக்கோபு - நீர் என்னை ஆசிர்வதித்தாலொழிய உம்மை போக விடேன் - ஆதி 32:27

11) பெரும்பாடுள்ள ஸ்திரி - அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன் - மாற் 5:27

12) பேதுரு- சாவிலும் உம்மை பின்பற்றி வர ஆயத்தமாயிருக்கிறேன் - லூக் 22:33

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.