20விசுவாசத்திற்காக என்ன செய்ய வேண்டும்

விசுவாசத்திற்காக என்ன செய்ய வேண்டும்

1) தைரியமாக போராட வேண்டும் - யுதா:3

2) கூடி போராட வேண்டும் - பிலி 1:27

3) வர்த்திக்க பண்ண ஜெபிக்க வேண்டும் - லூக் 17:5

4) ஆரோக்கியம் உள்ளதாக காக்கப்பட வேண்டும் - தீத்து 1:14

5) சந்தோஷத்தினால் காக்க வேண்டும் - 1 பேது 1:8

6) நல்மனசாட்சியுடன் காத்து கொள்ள வேண்டும் - 1 தீமோ 1:19

7) கிரியை செய்து விசுவாசத்தை பூரண படுத்த வேண்டும் - யாக் 2:22

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.