1.பரிசுத்த வேதாகமத்தில் தேவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நாமங்கள்

பரிசுத்த வேதாகமத்தில் தேவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நாமங்கள் ஆதி 2:4-6

1. தேவனாகிய கர்த்தர் (ஆதி 2:4-25)

2. கர்த்தராகிய ஆண்டவர் (ஆதி 15:2,8)

3. யேகோவாயீரே (ஆதி 22:8-14)

4. யேகோவாநிசி (யாத் 17:15)

5. யேகோவா ரஃபா - பரிகாரியாகிய கர்த்தர் (யாத் 15:26)

6. யெகோவா ஷாலோம் (நியா 6:24)

7. நீதியாயிருக்கிற கர்த்தர் (எரே 23:6; எரே 33:16)

8. பரிசுத்தம் பண்ணுகிற கர்த்தர் (யாத் 31:13; லேவி 20:8; லேவி 21:8; லேவி 22:9, 16,32; எசே 20:12)

9. சேனைகளின் கர்த்தர் (1சாமு 1:3)

10. யேகோவா ஷம்மா (எசே 48:35)

11. உன்னதமான கர்த்தர் (சங் 7:17; சங் 47:2; சங் 97:9)

12. என் மேய்ப்பராகிய கர்த்தர் (சங் 23:1)

13. நம்மை உண்டாக்கின கர்த்தர் (சங் 95:6)

14. நம்முடைய தேவனாகிய கர்த்தர் (சங் 99:5,8,9)

15. உன் தேவனாகிய கர்த்தர் (யாத் 20:2,5,7)

16. என் தேவனாகிய கர்த்தர் (சக 14:5)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.