1.திரும்ப வேண்டும்

திரும்ப வேண்டும்

நம்பிக்கையுடைய

சிறைகளே, அரணுக்குத்

திரும்புங்கள். இரட்டிப்பான நன்மை

யைத் தருவேன் ,

இன்றைக்கே தருவேன்

சகரியா 9 : 12

அரண் என்பது யார் ?

தேவனே நம் அரண்

சங் 43 : 2

எப்படி திரும்பவேண்டும்

வழிகளை சோதித்து

ஆராய்ந்து திரும்ப

வேண்டும்.

புலம்பல் 3 : 40

ஜாக்கிரதையாயிருந்து

திரும்பவேண்டும்

வெளி 3 : 19

கைக்கொண்டு திரும்ப

வேண்டும்

வெளி 3 : 3

விழுந்த நிலையை

நினைத்து திரும்ப

வேண்டும்

வெளி 2 : 5

எவற்றிலிருந்து திரும்ப

வேண்டும் ?

அருவருப்புகளை விட்டு

திரும்பவேண்டும்.

எசே 14 : 6

எது அருவருப்பு ?

1. பொய் உதடுகள்

அருவருப்பு

நீதி 12 : 22

2. மாறுபாடுள்ள

இருதயம் அருவருப்பு

நீதி 11 : 20

3. மேட்டிமை அருவருப்பு

நீதி 16 : 5

4. வெவ்வேறான நிறை

கற்கள் அருவருப்பு

நீதி 20 : 23

5. மறுதலிக்கிறவர்கள்

அருவருப்பு

தீத்து 1 : 16

பொல்லாத வழியை

விட்டு திரும்பவேண்டும்

எரே 18 : 11.

எது பொல்லாதது ?

1. கர்த்தரை விட்டு

விடுவது பொல்லாத

து . எரே 2 : 19

2. கர்த்தருக்கு பயப்படா

மல் இருப்பது

பொல்லாதது

எரே 2 : 19

3. சத்துருக்கள் விழுவ

தை பார்த்து மகிழ்வது

பொல்லாதது

நீதி 24 : 18

இருதயங்களை கிழித்து

திரும்பவேண்டும்.

யோவேல் 2 : 13

இருதயத்தை கிழித்தல்

என்றால் என்ன ?

கர்த்தருக்கு முன்பாக

தாழ்த்துதல்.

கர்த்தருக்கு முன்பாக

தாழ்த்தியவர்கள் யார்?

1. கர்த்தருக்கு முன்பாக

தாழ்த்தியவர் யோசி

யா 2 இராஜா 22 : 19

2. கர்த்தருக்கு முன்பாக

தாழ்த்தியவர்கள்

நினிவே மக்கள்

யோனா 3 : 4 -- 10

3. கர்த்தருக்கு முன்பாக

தாழ்த்தியவர்கள்

மனோச ராஜா

2 நாளாக 33 : 12 , 13

காணிக்கை

கொடுப்பதில் திரும்ப

வேண்டும்

மல்கியா 3 : 7 , 8

எப்படி கர்த்தருக்கு

காணிக்கை கொடுக்க

வேண்டும் ?

1. மனபூர்வமாய்க்

காணிக்கை கொடுக்க

வேண்டும்.

யாத் 25 : 2

1 நாளாக 29 : 14

2. உத்தம இருதயத்தோ

டு காணிக்கை

கொடுக்கவேண்டும்

1 நாளாக 29 : 9

3. உற்சாகத்தோடே

காணிக்கை கொடுக்க

வேண்டும்.

2 கொரி 9 : 7

4. இஷ்டமாக

காணிக்கை கொடுக்க

வேண்டும்

யாத் 36 : 3

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.