19. கர்த்தருடைய ஆலயம்_

19. கர்த்தருடைய ஆலயம்

(சங்கீதத்தில்)

1. கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். 11:4

2. பரிசுத்தமானது கர்த்தரின் ஆலயத்தின் அலங்காரமா யிருக்கிறது. 93:5

3. கர்த்தருடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள்... செழித்திருப்பார்கள், 92:13

4. நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிய மரத்தைப்போலிருக்கிறேன். 52:8

5. சர்வாங்க தகன பலிகளோடே கர்த்தருடைய ஆலயத் துக்குள் பிரவேசிப்பேன். 66:13

6. தான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். 27:4

7. என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்தி ருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். 84:10

8. நானோ கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசித்து, பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 5:7

9. தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபை யைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். 48:9

10. கர்த்தருடைய ஆலயத்துக்கு நேராக நான் பணிந்து, கர்த்தரைத் துதிப்பேன். 138:2

11. கர்த்தர் தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார். 18:6

12. நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளைக் கர்த் தருடைய ஆலயத்தின் பிரகாரங்களில் நிறைவேற்று ນ. 116:18,19

13. எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரு வார்கள், 68:29

14. கர்த்தருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள். 29:9

15. கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியா யிருந்தேன்.182:1

16. தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். 122:9

17. இராக் காலத்தில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தருடைய ஊழியக்காரரே, கர்த்தரை ஸ்தோத்திரி யுங்கள். 134:1

18. கர்த்தருடைய ஆலயமாகிய வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். 65:4

19. நாம் ஒருமித்து இன்பமான ஆலோசனைபண்ணி, கூட டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம். 55:14

20. கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக் கிறோம். 118:26

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.