18விசுவாசத்தால்…

விசுவாசத்தால்…..

1) விசுவாசத்தால் பிழைக்க வேண்டும் - கலா 2:20

2) விசுவாசத்தால் தேவனை பிரியப்படுத்த வேண்டும் - எபி 11:6

3) விசுவாசத்தால் நடக்க வேண்டும் - 2 கொரி 5:6

4) விசுவாசத்தில் நிற்க வேண்டும் - ரோ 11-20

5) விசுவாசத்தால் பலவினத்தில் பலன் கொள்ள வேண்டும் - எபி 11:34

6) விசுவாசத்திற்காக போராட வேண்டும் - யுதா:3

7) விசுவாசத்தால் உலகத்தை ஜெயிக்க வேண்டும் - எபி 11:33

8) விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும் - மத் 21:22

9) விசுவாசத்தோடு மரிக்க வேண்டும் - எபி 11:13

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.