16விசாலம்

விசாலம்

உன் கூடாரத்தின்இடத்தை விசாலமாக்கு உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாக்கட்டும் தடை செய்யாதே. உன் கயிறுகள் நீளமாக்கி உன் முளைகளை உறுதிப்படுத்து. ஏசாயா 54 : 2

தேவன் அருளும் விசாலம்

1. இஸ்ரவேலுக்கு கொடுத்த தேசம் விசாலமானது யாத் 3 : 8.

2. தாவீதை விசாலமான இடத்தில் கொண்டு வந்து தேவன் அவரை தப்புவித்தார் சங் 18 : 19 2 சாமு 22 : 20

3. யோபுவை ஒடுக்க மில்லாத விசாலத்தி லே கொண்டு வந்து அமரப்பண்ணுவார் என்று எலிகூ கூறினா ன். அது அங்ஙனமே நடந்தது. யோபு 36 : 18

4. நீர் என் பாதங்களை விசாலத்திலே நிறுத் தினீர் என்றான். சங் 31 : 8

5. நீர் என் இருதயத்தை விசாலமாகட்டும் போ து உமது கற்பனை களின் வழியாக ஓடுவேன். சங் 119 : 32

6. உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக் கு. ஏசா 54 : 2

7. நான் உம்முடைய கட்டளைகளை ஆராய் கிறபடியால் விசாலத் தில் நடப்பேன் என்று தீர்மானம்பண்ணுங்கள். சங் 119 : 45.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.