லூக்கா 15
காணாமல் போன ஆடு 4,7 தேடப்பட்டது
காணாமல் போன காசு 8,10 தேடப்பட்டது
காணாமல் போன மகன் 13, 20 தேடப்படவில்லை
ஆடு
அறியாமல் போன பாவி ஏசா 53:6
வழி மாறிப்போன பாவி , ஐக்கிய படாத பாவி எபி 10:25; எசே 34:5
சுயத்தை நம்பும் பாவி யோவான் 10:27
எ.கா.
பேதுரு – இயேசுவை மூன்று முறை மறுத்தார் (லூக் 22:61–62).
பின்னர் இயேசு அவரைத் தேடிக் கண்டார் (யோவான் 21:15–17).
வெள்ளி காசு
ராஜாவின் உருவத்தை கொண்டவன் ஆதி 1:27
உணர்வற்று இருக்கிறவன்
பெண் சபை எபே 5:25-27; 2 கொரி 11:2
விளக்கு வசனம் நீதி 6:23; சங் 119:105
வீட்டை பெருக்குதல் சுத்திகரிப்பு ஆவியானவர்
எ.கா. யோனா 2:6
மகன் நீதி 3:5-6
தன் இஷ்டப்படி செய்கிறவன்
சுய அறிவில் நடப்பவன்
எ.கா. மனந்திரும்பாமலே மரித்தவர்கள்
சவுல் 1 சாமு 31:4
யூதாஸ்
