14. கர்த்தருடைய செட்டைகள் _

14. கர்த்தருடைய செட்டைகள்

(சங் 91,4; 61:4; 17:9)

1. அடைக்கல செட்டை. ரூத் 2: 12

2. பாதுகாப்பின் செட்டை, சங் 9:4; 57:1; 61:4; எபி. 6:18

3. களிகூரப்பண்ணும் செட்டை, சங், 63:7,8

4. தீமைகளுக்கு மறைத்துக் காக்கும் செட்டை, சங், 17:2

5. நம்மைச் சுமக்கும் செட்டை யாத் 19:4; உபா.32:11; 1:31: ஏசா 40:1; . சங் 45:3,4; 63:9, 10

6. ஆரோக்கியமருளும் செட்டை. மல், 4:2; யாத். 15:26

7. கூட்டிச் சேர்க்கும் செட்டை. மத். 23:37; லூக்கா 3:34.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.