14.பிரசங்க குறிப்புகள்_

1. கோலினால் செய்யப்பட்ட 15 அற்புதங்கள்

1. கோல் சர்ப்பமாயிற்று. (யாத் 4:2#3).

2. சர்ப்பம் மறுபடியும் கோலாயிற்று (யாத் 4:4).

3. கோல் சர்ப்பமாயிற்று. (யாத் 4:30).

4. சர்ப்பம் மறுபடியும் கோலாயிற்று (யாத் 4:30).

5. கோல் சர்ப்பமாயிற்று. (யாத் 7:9#10).

6. ஆரோனின் கோல் மற்ற கோல்களை விழுங்கிற்று. (யாத் 7:12).

7. தண்ணீர் இரத்தமாக மாறிற்று. (யாத் 7:15-25).

8. தவளைகள் உண்டாயிற்று (யாத் 8:5).

9. பேன்கள் உண்டாயிற்று (யாத் 8:16-17).

10. அக்கினியும், கல்மழையும் உண்டாயிற்று (யாத் 9:23).

11. வெட்டுக்கிளிகள் உண்டாயிற்று. (யாத் 10:13).

12. செங்கடல் இரண்டாகப் பிளவுண்டது. (யாத் 14:16).

13. தண்ணீர் உண்டாயிற்று. (யாத் 17:6).

14. யுத்தத்தில் வெற்றி (யாத் 17:8-9).

15. தண்ணீர் உண்டாயிற்று (எண் 20:8-11).

2. வேதாகமத்தில் ""பரிசுத்தம்'' என்னும் வார்த்தைக்கு கொல்லப்பட்டுள்ள 18 அர்த்தங்கள்

1. தேவனுடைய மெய்யான சுபாவம். (யாத் 15:11; சங் 30:4; சங் 97:12)

2. பிரதான ஆசாரியருடைய பட்டயத்தில் ""கர்த்தருக்குப் பரிசுத்தம்'' என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டப்பட்டிருந்தது. (யாத் 28:36; யாத் 39:30)

3. தேவனை ஆராதிப்பது. (1நாளா 16:29; சங் 29:2; சங் 96:9)

4. தேவனைத் துதிப்பது. (2நாளா 20:21)

5. தேவனுக்காக வேறுபிரிக்கப்படுவது. (2நாளா 31:18)

6. தேவனுடைய சிங்காசனம் (சங் 47:8)

7. தேவனுடைய வாசஸ்தலம். (சங் 48:1; ஏசா 63:15; எரே 31:23)

8. தேவனுடைய வெளிப்பாடு (சங் 60:6; சங் 108:7; எரே 23:9)

9. தேவனுடைய ஆணை (சங் 89:35; ஆமோ 4:2)

10. தேவனுடைய வீடு (சங் 93:5; ஏசா 62:9)

11. தேவனுக்காகப் பொருத்தனை செய்யப்பட்டிருக்கிறவைகள் (ஏசா 23:18)

12. தேவனுடைய ஆலயத்திற்குப் போகும் பெரும்பாதை. (ஏசா 35:8)

13. தேவனுடைய ஜனங்கள். (ஏசா 63:18; எரே 2:3)

14. மனுஷருடைய வம்சம். (ஒப 17; லூக்கா 1:75)

15. மணிகளிலும், பானைகளிலும் எழுதப்பட்டிருக்கும் விலாசம். (சக 14:20-21)

16. தேவனுடைய ஆவியானவர் (ரோமர் 1:4)

17. கிறிஸ்தவ ஜீவியம் (ரோமர் 6:19,22; 2கொரி 7:1; எபே 4:24; 1தெச 3:13; 1தெச 4:7; 1தீமோ 2:15; தீத்து 2:3; எபி 12:10,14)

18. பரலோகத்தில் விசுவாசிகளுடைய நித்திய ஸ்தானமும், சுபாவமும் (1தெச 3:13)

3. வலது கரத்தின் ஏழு அடையாளங்கள்

1. தேவனுடைய வல்லமை (யாத் 15:6; சங் 17:7; சங் 44:3)

2. உயர்த்தப்படுதல் (சங் 16:11)

3. பாதுகாக்கப்படுதல் (சங் 18:35; சங் 63:8)

4. நீதி (சங் 48:10)

5. நாட்டுதல் (சங் 80:15)

6. தீர்க்காயுசு (நீதி 3:16)

7. ஐக்கியம் (கலா 2:9)

4. கால்கள் என்பதற்கான ஏழு அடையாளங்கள்

1. வெற்றி (சங் 8:6; சங் 91:13; மல் 4:3; 2கொரி 15:24-28; எபே 1:22)

2. வேகம் (சங் 18:33)

3. ஸ்திரத்தன்மை (சங் 40:2)

4. நற்செய்தி (ஏசா 52:7; நாகூம் 1:15)

5. வல்லமை (தானி 7:7,19)

6. அழகு (ரோமர் 10:15)

7. வெற்றி (ரோமர் 16:20)

5. வேதாகமத்தில் உள்ள 14 பெண் தீர்க்கதரிசிகள்

1. ராகேல் (ஆதி 30:24)

2. மிரியாம் (யாத் 15:20)

3. தெபொராள். (நியா 4:4)

4. உல்தாள் (2இராஜா 22:14; 2நாளா 34:22)

5. நொவாதியா (நெகே 6:14)

6. ஏசாயாவின் மனைவி (ஏசா 8:3)

7. எலிசபெத்து (லூக்கா 1:41-45)

8. இயேசுவின் தாயாகிய மரியாள் (லூக்கா 1:46-55)

9. அன்னாள் (லூக்கா 2:36-38)

10. யேசபேல் # கள்ளத்தீர்க்கதரிசினி (வெளி 2:20)

11#14. பிலிப்புவின் நான்கு குமாரத்திகள் (அப் 21:9)

6. மாரா(கசப்பு) என்பதன் 15 ஆவிக்குரிய சத்தியங்கள்

1. வெளிச்சத்திற்கு முன்பாக இருள். (ஆதி 1:2-5)

2. இரட்சிப்பிற்கு முன்பாக வீழ்ச்சி (ஆதி 3)

3. ஆசீர்வாதத்திற்கு முன்பாக பலி. (ஆதி 4)

4. ஏலிமிற்கு முன்பாக மாரா. (யாத் 15:23-27)

5. கானானுக்கு முன்பாக வனாந்தரம். (யாத் 16)

6. உயர்வுக்கு முன்பாகத் தாழ்மை (லூக்கா 14:11)

7. ஜீவனுக்கு முன்பாக மரணம். (யோவான் 12:24)

8. பிரசவத்திற்கு முன்பாக வேதனை (யோவான் 16:21; கலா 4:19)

9. மீட்பிற்கு முன்பாக மீட்பின் கிரயம். (ரோமர் 5)

10. பொறுமைக்கு முன்பாக உபத்திரவம். (ரோமர் 5)

11. மகிமைக்கு முன்பாக பாடு (ரோமர் 8:18; 1பேதுரு 1:11; 1பேதுரு 4:13; 1பேதுரு 5:1)

12. வெகுமதி முன்பாக உழைப்பு (2கொரி 3:11-15)

13. கிரீடத்திற்கு முன்பாக சிலுவை (கலா 6:14; 2தீமோ 4:8)

14. வெற்றிக்கு முன்பாக யுத்தம். (2தீமோ 4:7-8)

15. மேற்கொள்வதற்கு முன்பாக சோதனை. (யாக் 1:12-16; வெளி 2:7,11,17)

7. மோசே செய்த 30 ஜெபங்களும் அதற்கான பதில்களும்

1. மோசே பயந்தபோது தேவன் பதில் கொடுத்தார் (யாத் 3:10-12).

2. தேவன் தமது நாமத்தை வெளிப்படுத்தினார் (யாத் 3:13-15).

3. தேவன் அற்புதங்கள் மூலமாக மோசேக்குப் பதில் கொடுத்தார் (யாத் 4:1-9).

4. மோசேயை வாக்கு வல்லவனாக ஆக்குவதாகத் தேவன் வாக்குப் பண்ணினார் (யாத் 4:10-12).

5. மோசேக்கு உதவி புரிய தேவன் ஆரோனை அனுப்பினார் (யாத் 4:13-17).

6. தாம் மோசேயை அழைத்ததைத் தேவன் உறுதிபண்ணினார் (யாத் 5:22-6:8).

7. தேவன் மோசேயைப் பார்வோனுக்கு தேவனைப் போன்றவனாக்கினார் (யாத் 6:30-7:5).

8. தேவன் தவளைகளை அகற்றினார் (யாத் 8:8-15).

9. தேவன் வண்டுஜாதிகளை அகற்றினார் (யாத் 8:29-32).

10. தேவன் அக்கினியையும், கல்மழையையும் அகற்றினார் (யாத் 9:28-35).

11. தேவன் வெட்டுக்கிளிகளை அகற்றினார். (யாத் 10:18-20).

12. தேவன் செங்கடலை இரண்டாகப் பிரித்தார் (யாத் 14:15).

13. தேவன் கசப்பான தண்ணீரை மதுரமான தண்ணீராக மாற்றினார் (யாத் 15:24-25).

14. தேவன் கற்பாறையிலிருந்து தண்ணீர் வரவழைத்தார் (யாத் 17:4-7).

15. தேவன் இஸ்ரவேலரை மரணத்திலிருந்து விடுவித்தார் (யாத் 32:9-14).

16. மோசே தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்டார் (யாத் 32:31-35).

17. மோசே கிருபையின் நிச்சயத்தைப் பெற்றுக் கொண்டார் (யாத் 33:12-17).

18. மோசே தேவனுடைய மகிமையின் ஒரு பகுதியைக் கண்டார் (யாத் 33:18-23)

19. மோசே தேவனுடைய நிச்சயத்தை கூடுதலாகப் பெற்றுக் கொண்டார் (யாத் 34:8-17).

20. அக்கினி அவிந்தது (எண் 11:2).

21. மாம்சபோஜனம் கொடுக்கப்பட்டது (எண் 11:10-23,31-35).

22. எழுபது மூப்பர்கள்மீது ஆவியானவர் வந்திறங்கினார் (எண் 11:14-25).

23. மிரியாம் குணமடைந்தாள் (எண் 12:13-16).

24. இஸ்ரவேல் புத்திரர் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் (எண் 14:5-20).

25. கோராகுவின்மீது நியாயத்தீர்ப்பு வந்தது (எண் 16:4-33).

26. இஸ்ரவேல் புத்திரர் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் (எண் 16:44-50).

27. சர்ப்பத்தினால் கடிக்கப்பட்டவர்கள் குணமடைந்தார்கள் (எண் 21:5-9).

28. ஆரோன் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார் (உபா 9:20).

29. இஸ்ரவேல் புத்திரர் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் (உபா 10:10).

30. யோசுவாவின்மீது ஆவியானவர் வந்திறங்கினார் (உபா 34:9).

8. மன்னா குறித்த 14 சத்தியங்கள்

1. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. பெய்திருந்த பனி நீங்கின பின், மன்னா தரையின்மேல் கிடந்தது. (யாத் 16:13-14).

2. இது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாகும். இதற்கு முன்பு, இயற்கையாக இதுபோன்று மன்னா பெய்ததில்லை. (யாத் 16:8,12).

3. ஜனங்களுடைய தேவையைத் தேவன் பராமரிக்கிறவர் என்பதை நிரூபிப்பதற்காக இது தேவன் திட்டமிட்ட அற்புதமாகும் (யாத் 16:6,8,12).

4. சீனாய் வனாந்தரப் பகுதியில் இயற்கையாக மன்னா விளையுமென்றால், ஜனங்களுக்கு அதற்கு முன்பாகவே அது போஜனமாகக் கிடைத்திருக்கும். (யாத் 16:14).

5. மன்னா ஒரு தெய்வீக அப்பம். ஆகையினால் நாற்பது வருஷத்தின் ஆரம்பத்தில் இது முதல் முறையாகக் கிடைக்கிறது. நாற்பது வருஷம் முடிந்தபின்பு, மன்னா பெய்வது நின்றுபோயிற்று. (யாத் 16:35; யோசு 5:12).

6. மன்னா பெய்வதற்கு முன்பாக ஜனங்களுக்கு இது என்ன என்று தெரியவில்லை. நாற்பது வருஷங்களுக்குப் பின்பு, யாரும் மன்னாவைப் பார்த்ததில்லை. (உபா 8:3,16; யோசு 5:12).

7. தேவன் மன்னாவை வானத்திலிருந்து பெய்யப் பண்ணினார். (சங் 78:24; யோவான் 6:31-32).

8. ஒவ்வொரு வாரமும் ஆறு நாட்களுக்கு மன்னா பெய்தது. ஓய்வுநாளில் மன்னா பெய்யவில்லை. (யாத் 16: 24-27).

9. ஓய்வுநாளைத் தவிர மற்ற நாளில் இரண்டாம் நாளுக்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த மன்னா கெட்டுப் போயிற்று. (யாத் 16:19-23).

10. மன்னா செடிகளிலிருந்து வளரவில்லை. இது தரையில் காணப்பட்டது. (யாத் 16:14).

11. மன்னாவின் ஒரு பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து, உடன்படிக்கைப் பெட்டியில் ஒரு ஞாபகார்த்தமாக வைத்திருந்தார்கள். பல நூறு வருஷங்களுக்குப் பெட்டிக்குள் மன்னா இருந்தபோதிலும், அது கெட்டுப் போகவில்லை. (யாத் 16:19-20,33; எபி 9:4).

12. வெயில் ஏறஏற மன்னா உருகிப்போகும். (யாத் 16:21,33; எபி 9:4).

13. மன்னாவானது வானத்திலிருந்து வரும் தேவதூதரின் போஜனமாகும். (யாத் 16:4; சங் 78:25; யோவான் 6:31-32)

14. மன்னாவைத் தேவன் வானத்திலிருந்து அனுப்பினார் என்று இயேசு கிறிஸ்து சாட்சி பகர்ந்திருக்கிறார். மோசே இதை அனுப்பவில்லை. (யோவான் 6:31-32). தேவனே மன்னாவை அனுப்பியதாக மோசேயும் கூறியிருக்கிறர். (யாத் 16:6,8,12,15)

9. மன்னா குறித்த நான்கு கட்டளை

1. ஒவ்வொருவரும் அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஐந்து நாட்களுக்கு இவ்வாறு சேர்க்க வேண்டும். (யாத் 16:16-23).

2. சேகரித்த மன்னாவை அந்தந்த நாளில் புசித்து விடவேண்டும். ஒருவனும் விடியற்கால மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது. (யாத் 16:19).

3. ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்க்க வேண்டும். ஒரு பங்கு ஆறாம் நாளுக்கும், மற்றொரு பங்கு ஓய்வுநாளுக்கும் உரியது. (யாத் 16:22-30).

4. ஆறாம் நாளில் சேகரித்த இரண்டு பங்கு மன்னாவை அன்றைய தினமே சுட்டு வேவிக்க வேண்டும். ஓய்வுநாளில் சுடவோ, வேவிக்கவோ கூடாது. (யாத் 16:23-30).

10. ஓய்வு நாள் குறித்த 22 சத்தியங்கள்

1. ""சாபத்'' ""ஏழாவது'' ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே வார்த்தையிலிருந்து வரவில்லை. சாபத் என்பதற்கான எபிரெய வார்த்தை ""சப்பத்'' என்பதாகும். இதற்கு வேலை செய்வதிலிருந்து ஓய்வு எடுத்தல், இடைவேளை என்று பொருள். இந்த எபிரெய வார்த்தை ""சாபத்'' என்னும் வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கிறது. இதற்கு ஓய்ந்திரு என்று பொருள். இந்த ஓய்வை ஏழாவது நாளில்தான் எடுக்கவேண்டும் என்னும் நியதி எதுவும் இல்லை. ஒரு வேலை செய்வதிலிருந்து ஓய்வு எடுப்பதினால் இது ""சப்பத்'' என்றழைக்கப் படுகிறது. சப்பத் என்பது ஓய்வைக் குறிக்குமேயல்லாமல், ஓய்வு நாளைக் குறிக்காது.

2. ஓய்வை வெவ்வேறு நாட்களில் ஆசரிக்கலாம். ஓய்வு எடுக்கும் கால அளவும் வேறுபடலாம். வேதாகமத்தில் வெவ்வேறு நாட்களில் ஓய்வு எடுத்ததற்கான சான்றுகள் உள்ளன.

(1) முதலாவது நாளில் (லேவி 23:39)

(2) ஏழாவது நாளில் (யாத் 20:10)

(3) எட்டாவது நாளில் (லேவி 23:39)

ஓய்வு எடுக்கும் காலஅளவுகள்

(1) ஒரு நாள் ஓய்வு. (யாத் 16:23-29)

(2) இரண்டு நாட்கள் ஓய்வு. (லேவி 23:6-8, 15-22)

(3) ஒரு வருஷ ஓய்வு (லேவி 25:4)

(4) எழுபது வருஷ ஓய்வு (2நாளா 36:21)

(5) நித்திய ஓய்வு (எபி 4:9)

3. இஸ்ரவேலரின் ஏழாம் நாள் ஓய்வுகள் மாறிக் கொண்டே வரும். அவர்கள் ஒவ்வொரு வருஷமும் இரண்டு வெவ்வேறு நாட்களில் ஓய்வுநாளை ஆசரித்தார்கள். பெந்தெகொஸ்தே நாளில் கூடுதலாக ஒரு ஓய்வுநாள் ஆசரிக்கப்படுவதால், இப்படியொரு மாற்றம் உண்டாயிற்று.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து ஆபிப் மாதம் பதினைந்தாம் நாள் புறப்பட்டுச் சென்றார்கள். இந்த ஓய்வுநாள் சனிக்கிழமையில் ஆசரிக்கப்படுவதாக எடுத்துக் கொண்டால், ஏழு வாரங்களுக்கு அதாவது 49 நாட்களுக்கு ஓய்வுநாள் சனிக்கிழமையிலேயே வரும். 50 ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை. அன்று பெந்தெகொஸ்தே நாள் வருகிறது. பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பு, வரும் ஏழாவது நாள் ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும். அடுத்த வருஷம் பெந்தெகொஸ்தே நாள் வரையிலும், ஓய்வுநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்து, அதன்பின்பு மறுபடியும் வேறு நாளுக்கு மாறும். ஆகையினால், ஓய்வுநாள் என்பது நிரந்தரமாகச் சனிக்கிழமையில் வரும் என்று கூறமுடியாது.

4. ஓய்வு எடுப்பது மனம் மகிழ்ச்சியான காரியம். ஓய்வு பாரமானதல்ல. சட்டத்தின் பிரகாரம் யாரையும், ஓய்வு எடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஜனங்கள் உண்மையான ஓய்வையும், ஆராதனையையும் காத்துக் கொள்ள வேண்டும். (ஏசா 58:13).

5. ஓய்வுநாள் பிரமாணம் இஸ்ரவேலருக்கே உரியது. (யாத் 16:29; யாத் 31:14; எசே 20:12). இஸ்ரவேல் தேசத்தில் அங்கம் வகிக்க விரும்பும் புறஜாதியார் ஒருசில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். அதன்பின்பு, ஓய்வுநாள் பிரமாணம் அவர்களுக்கும் பொருந்தும். (யாத் 12:49; எண் 15:16).

6. ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும். (யாத் 16:23; யாத் 20:8; யாத் 35:2; ஏசா 58:13; எரே 17:21-27).

7. ஓய்வுநாளைத் தேவனுக்கென்று ஆசரிக்க வேண்டும். (யாத் 16:25).

8. ஓய்வுநாள் கர்த்தரிடமிருந்து வந்திருக்கிறது. (யாத் 20:10; யாத் 35:2; லேவி 23:3; உபா 5:14).

9. இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும். (யாத் 31:14)

10. ஓய்வுநாளில் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. (யாத் 20:8-11; யாத் 31:15; யாத் 35:3; எண் 15:32; எரே 17: 21-27) ஓய்வுநாள் பிரமாணத்தை மீறுகிறவன் அறுப்புண்டுபோவான். (எண் 15:30-36).

11. ஓய்வுநாளை ஓய்வு எடுக்கும் வேளையாக ஆசரிக்க வேண்டும் (யாத் 35:2 லேவி 16:31; லேவி 23:3,32).

12. இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை வேறுபிரித்துப் பரிசுத்தப்படுத்தினார்கள். (உபா 5:12).

13. ஓய்வுநாள் பிரமாணமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது (யாத் 20:8-11; உபா 5:15).

14. இஸ்ரவேலருக்கு ஓய்வுநாள் என்பது பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதற்கான அடையாளமாகும். (உபா 5:15) தேவன் தம்முடைய கிரியைகளைச் செய்து முடித்துவிட்டு, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததை இந்த ஓய்வுநாள் குறிப்பிடாது. தேவனுடைய ஓய்வுநாள் மனுஷனுடைய ஓய்வு நாளாகாது. தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த மறுநாளில் ஓய்ந்திருந்தார். வாரத்தின் ஓய்வுநாளை ஆசரிப்பதற்கு ஆறு நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஆதியில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டு ஒருநாள் மட்டுமே வேலைசெய்திருக்கிறான். மறுநாள் தேவனுடைய ஓய்வுநாளாக இருக்கிறது. (யாத் 20:8-11) எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் பட்டதற்காக இஸ்ரவேலர் ஓய்வுநாளை ஓர் அடையாளமாக ஆசரிக்கிறார்கள். திருச்சபையார் இதை ஓர் அடையாளமாக ஆசரிக்க வேண்டிய அவசியமில்லை. திருச்சபையார் எகிப்தில் அடிமையாயிருந்ததில்லை.

15. ஆயிரம் வருஷ அரசாட்சியிலும், புதிய பூமியிலும், ஓய்வுநாள் ஆசரிக்கப்படும். இதனால் மாம்சமான யாவரும் தேவனுக்கு முன்பாக அவரை ஆராதனை செய்ய வருவார்கள். (ஏசா 66:22-24; எசே 44:24; எசே 45:17; எசே 46:3). எந்த நாளில் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்று வேதாகமம் தெளிவாக வெளிப்படுத்திக் கூறவில்லை. அதுமட்டுமல்ல, பூமியின் ஒரு பகுதியில் சனிக்கிழமை மாலை என்பது பூமியின் மறுபகுதியில் வெள்ளிக் கிழமை காலையாகவோ, ஞாயிற்றுக்கிழமை காலையாகவோ இருக்கும். உலகம் முழுவதிலுமுள்ளவர்கள் தேவனை ஆராதிப்பதற்குக் கூடிவருவார்கள்.

16. ஓய்வுநாளில் நன்மை செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். (மத் 12:2,12; மாற்கு 2:27-28; மாற்கு 3:4; லூக்கா 6:9).

17. மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது. (மத் 12:8; மாற்கு 2:27-28; லூக்கா 6:5)

18. தேவன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார். அந்த நாளைப் பரிசுத்தப்படுத்தினார். இந்த நாளை ஓய்வுநாளாக ஆசரிக்க வேண்டும் என்று மனுஷனுக்குத் துவக்கத்தில் கூறப்படவில்லை. தேவனும் ஓய்வுநாளை தொடர்ந்து ஆசரிக்கவில்லை. உடனடியாக உலகத்தில் பாவம் வந்துவிட்டபடியினால், தேவன் தமது மீட்பின் கிரியையை ஆரம்பித்து விடுகிறார். வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் தேவன் தம்முடைய மீட்பின் கிரியையைச் செய்து கொண்டிருக்கிறார். (ஆதி 3:8-21) பாவிகள் எந்த நாளிலும் மனந்திருந்தி, தேவனிடம் வந்து அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும். சிருஷ்டிப்பின் காலத்தில் தேவன் ஓய்ந்திருந்ததற்குப் பின்பு, 2513 வருஷங்கள் கழித்து, இஸ்ரவேல் புத்திரருக்கு ஓய்வுநாள் பிரமாணம் கொடுக்கப்படுகிறது. (யாத் 16:23-29; யாத் 20:8-11).

19. ஓய்வுநாளில் நன்மை செய்வதையும், அத்தியாவசியமான வேலைகளைச் செய்வதையும் யூதர்கள் அங்கிகரித்திருக்கிறார்கள்.

(1) பலிகளைச் செலுத்துவது (எண் 28:9-10; 1நாளா 9:32)

(2) மிருகஜீவன்களைப் பராமரிப்பது. (மத் 12:11; மாற்கு 2:27; லூக்கா 13:15; லூக்கா 14:5)

(3) விருத்தசேதனம் பண்ணுவது (யோவான் 7:22-23)

(4) அத்தியாவசியமான வேலைகளைச் செய்வது. (மத் 12:5)

20. ஓய்வுநாட்கள் நித்திய ஓய்விற்கு அடையாளமாகும். (கொலோ 2:14-17; எபி 4:1-11; எபி 10:1).

21. ஓய்வுநாள் பிரமாணம் மோசேயின் பிரமாணத்தோடு ஒழிந்துபோயிற்று. (அப் 15:24)

22. கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்றும், ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டுமென்றும் அப்போஸ்தலர்கள் வலியுறுத்தி உபதேசம் பண்ணவில்லை (அப் 15:5-29; ரோமர் 14:5-6; கலா 4:9-11; கொலோ 2:14-17).

11. ஞாயிற்றுக்கிழமையை பரிசுத்த நாளாக அனுசரிப்பதற்கான 24 காரணங்கள்

1. மோசேயின் பிரமாணத்திலுள்ள ஓய்வுநாட்கள் ஒழிக்கப்பட்டு விட்டது.

2. ஒரு குறிப்பிட்ட நாளை ஓய்வுநாளாக ஆசரிக்க வேண்டுமென்று புதிய பிரமாணம் விசுவாசிகளுக்குக் கட்டளையிடவில்லை. (ரோமர் 14:5-6; கலா 4:9-11).

3. தங்களுக்கு உகந்த ஓய்வுநாளைத் தெரிந்தெடுப்பதற்கு விசுவாசிகளுக்குச் சுயாதீனம் உள்ளது. (ரோமர் 14:5-6).

4. ஓய்வுநாளைக் குறித்து, யாரும் யாரையும் நியாயந்தீர்க்கக்கூடாது. (கொலோ 2:14-17).

5. நாட்களைக் கடுமையாக ஆசரிப்பதைப் பவுல் கடிந்து கூறியிருக்கிறார். (கலா 4:9-11).

6. ஓய்வுநாள் ஆசரிப்பது சுவிசேஷத்தின் ஒரு பகுதியல்ல. (அப் 15:1-29).

7. மெய்யான ஓய்வும், நித்திய ஓய்வும் இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது. அந்த ஓய்வு எந்த ஒரு நாளிலும் இல்லை. (மத் 11:28-29; எபி 4).

8. பத்து கட்டளைகளில் நான்காம் கட்டளை (யாத் 20:8-11) புதிய உடன்படிக்கையிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறது. (அப் 15:24).

9. யூதருடைய ஓய்வுநாள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரர் விடுதலை பெற்றதற்கு அடையாளமாகும். கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு எகிப்தின் அடிமைத்தனத்தில் பங்கேதும் இல்லை. (உபா 5:15).

10. ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரிக்க விரும்புகிறவர் மோசேயின் எல்லா பிரமாணங்களையும் ஆசரிப்பதற்குக் கடமைப்பட்டவராக இருக்கிறார். (கலா 3:10-14; கலா 5:3,9-11; யாக் 2:10).

11. சனிக்கிழமையில் ஓய்வெடுத்து தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக ஞாயிற்றுக் கிழமையில் ஓய்வெடுத்து தேவனை ஆராதிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை ஆராதிப்பதினால் விசுவாசிகளுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

12. ஆதித்திருச்சபையின் கிறிஸ்தவ விசுவாசிகள் வாரத்தின் முதலாம் நாளைப் பரிசுத்த நாளாக ஆசரித்தார்கள். (யோவான் 20:1,19, 26-29; அப் 20:6-12; 2கொரி 16:1-2).

13. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையில் தம்முடைய மீட்பின் கிரியையை நிறைவேற்றினார். மரணம், பாதாளம், கல்லறை ஆகியவற்றிலிருந்து அவர் ஞாயிற்றுக் கிழமையில் வெற்றி சிறந்தார்.

14. இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்திய விசேஷித்த சம்பவங்கள் வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமையிலேயே நடைபெற்றது. (மத் 28; மாற்கு 16; லூக்கா 23-24; யோவான் 20:19,26).

15. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, யூதருடைய ஏழாம் நாளின் ஓய்வுநாள் பிரமாணத்தை அப்போஸ்தலர்கள் யாரும் அங்கிகரிக்கவில்லை.

16. வாரத்தின் முதலாம் நாளில் பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி ஊற்றப் பட்டது. இந்த நாள் யூதருடைய ஏழு ஓய்வுநாட்களுக்குப் பின்பு வரும் ஓய்வுநாளாகும். (அப் 2:1).

17. இயேசு கிறிஸ்து பரமேறியபின்பு, அப்போஸ்தலர்கள் வாரத்தின் முதலாம் நாளில் தங்களது முதலாவது செய்தியைப் பிரசங்கம் பண்ணினார்கள். சுவிசேஷத்தைக் கேட்டு, முதலாவதாக சுமார் 3,000 பேர் வாரத்தின் முதலாம் நாளில் இரட்சிக்கப்பட்டார்கள். (அப் 2:1-42).

18. வாரத்தின் முதலாம் நாளில் தேவனை ஆராதிப்பது ""மிருகத்தின் அடையாளம்'' என்று ஒருசிலர் உபதேசம் பண்ணுகிறார்கள். ஆனால் இதற்கு வேதஆதாரம் எதுவுமில்லை. வாரத்தின் முதலாம் நாளில் ஓய்வெடுத்து, அந்நாளில்தானே தேவனை ஆராதிக்கலாம்.

19. பழைய உடன்படிக்கையிலும், வாரத்தின் முதலாம் நாள் முக்கியமானதாக இருந்தது. முதற்கனிகளின் பண்டிகை, பெந்தெகொஸ்தே பண்டிகை, புளிப்பில்லா அப்பப்பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகியவற்றை வாரத்தின் முதலாம் நாளில் கொண்டாடினார்கள். (லேவி 23:8-14, 34-39).

20. தேவன் முதலாம் நாளில் கற்பனைகளைக் கொடுத்து, அந்த நாளைக் கனப்படுத்தியிருக்கிறார். (யாத் 19:1,3,11; லேவி 23:5-6= யாத் 12:2-18).

21. தேவன் இஸ்ரவேலில் வாரத்தின் பல முதல் நாட்களைக் கனப்படுத்தியிருக்கிறார். (2நாளா 7:10; 2நாளா 29:17; எஸ்றா 3:6; நெகே 8:14-18)

22. வாரத்தின் முதல் நாளில் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தைக் கொடுத்து, தேவன் அந்த நாளை மறுபடியுமாகக் கனப்படுத்தியிருக்கிறார். (வெளி 1:10, அப் 20:7)

23. பழைய உடன்படிக்கையினால் உண்டான அடிமைத்தனத்திலிருந்து புதிய உடன்படிக்கை ஜனங்களை விடுவிக்கிறது. பழைய உடன்படிக்கையில் ஓய்வுநாளில் சமையல் பண்ணுவது, விறகு பொறுக்குவது, போன்ற காரியங்களைச் செய்வதற்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. (யாத் 16:23; யாத் 20:8-10; யாத் 31:15; யாத் 35:2-5; லேவி 23:3; எண் 15:32). புதிய உடன்படிக்கை ஜனங்களை இந்தத் தண்டனையிலிருந்து விடுவிக்கிறது.

24. யூதருடைய ஓய்வுநாளில் கிறிஸ்தவ விசுவாசிகள் தேவனை ஆராதனை செய்ததாக ஒரு சம்பவமும் புதிய ஏற்பாட்டில் கூறப்படவில்லை. வாரத்தின் முதலாவது நாள் கர்த்தருடைய நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தேவனுடைய பிள்ளைகள் தேவனை ஆராதனை செய்திருக்கிறார்கள். (வெளி 1:10; யோவான் 20:1,19; அப் 20:7; 2கொரி 16:2).

12. வேதத்தில் மனிதர்கள் மீது கல் எரியும் ஒன்பது சம்பவங்கள்

1. தூஷிக்கிறவர்கள் (லேவி 24:11-23)

2. ஓய்வுநாள் பிரமாணத்தை மீறுகிறவர்கள் (எண் 15:36)

3. ஆகானும் அவன் குடும்பத்தாரும் (யோசு 7:25)

4. அபிமெலேக்கு (நியா 9:53)

5. அதோராம் (1இராஜா 12:18)

6. நாபோத் (1இராஜா 21:13-15)

7. சகரியா (2நாளா 24:21)

8. ஸ்தேவான் (அப் 7:58-59)

9. பவுல் (அப் 14:5,19; 2கொரி 11:25)

13. யாத்திராகமம் 18#ஆவது அதிகாரம் எண் 10:10 ஆவது வசனத்திற்கும், எண் 10:11 ஆவது வசனத்திற்கும் இடையில் வரவேண்டும். இதற்கான 5 காரணங்கள்

1. இஸ்ரவேலர்கள் சீனாயில் இன்னும் பாளயமிறங்கவில்லை. (யாத் 19:1-2) ஆனால் எத்திரோ மோசேயைப் பார்க்க வந்தபோது, அவர்கள் ஏற்கெனவே சீனாயில் இருக்கிறார்கள். (யாத் 18:5).

2. உபா 1:6-15 ஆவது வசனத்தின் வரலாற்றின் பிரகாரம் இஸ்ரவேலர்கள் சீனாயிலிருந்து புறப்பட ஆயத்தமாக இருக்கும்பொழுது, மோசே தன்மீது விழுந்திருக்கும் பாரத்தைப் பற்றி முறையிடுகிறார். மோசே எத்திரோவிடம் பேசுவதிலிருந்து இது தெரியவருகிறது. (யாத் 18:13-26; எண் 11:10-18).

3. இஸ்ரவேலர்கள் சீனாயிலிருந்து புறப்படும்போது, எத்திரோ இன்னும் அவர்களோடு கூட இருக்கிறார். அவ்வேளையில் எத்திரோ தன் வீட்டிற்குத் திரும்பிப் போவதற்காக அவர்களை விட்டுப் பிரிகிறார் (யாத் 18:24-27; எண் 10:11-36).

4. சீனாயைவிட்டுப், புறப்பட்டுப் போனபின்பு, ஆரோனும், மிரியாமும் மோசேயின் மனைவிக்கு விரோதமாகப் பேசுகிறார்கள். (எண் 12) இந்த நிகழ்ச்சி எத்திரோ அவர்களைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடன் நடைபெறுகிறது.

5. தேவன் இஸ்ரவேலருக்குப் பிரமாணத்தைக் கொடுத்தபின்பு, எத்திரோ மோசேயைப் பார்க்க வருகிறார் (யாத் 20-24, யாத் 18:16-26). யாத் 20#40 ஆகிய அதிகாரங்களில் மோசே இந்தப் பிரமாணங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இதற்கு முன்பாக மோசே தன்னுடைய குடும்பத்தைப் பற்றிய செய்தியை எழுதி இந்தப் பகுதியில் இணைத்திருக்கலாம்.

14. எத்திரோவின் 10 நற்குணங்கள்

1. பக்திமான் (யாத் 2:16; யாத் 3:1; யாத் 18:1-12)

2. குடும்பஸ்தர் (யாத் 2:16; யாத் 18:1-7)

3. ஐசுவரியவான். (யாத் 2:16-3:1)

4. சூழ்நிலைகளைக் கவனிக்கிறவர். (யாத் 2:18; யாத் 18:1-12)

5. விருந்தினரை உபசரிக்கிறவர் (யாத் 2:20).

6. புரிந்து கொண்டு பாராட்டுகிறவர் (யாத் 2:20; யாத் 18:1-12).

7. நற்குணமுடையவர் (யாத் 2:21; யாத் 18:1-12).

8. சமாதானத்தை விரும்புகிறவர் (யாத் 4:18; யாத் 18:1-12).

9. சுயநலமில்லாத பரந்த மனமுடையவர் (யாத் 18:1-12).

10. ஞானமுள்ளவர் (யாத் 18: 13-27).

15. மோசே சீனாய் மலையில் 8 முறை ஏறி இறங்கிய சம்பவங்கள்

1. ஏறிப்போனது (யாத் 19:3-6); இறங்கி வந்தது (யாத் 19:7-8)

2. ஏறிப்போனது (யாத் 19:8-13); இறங்கி வந்தது (யாத் 19:14-19)

3. ஏறிப்போனது (யாத் 19:20-24); இறங்கி வந்தது (யாத் 19:25)

4. ஏறிப்போனது (யாத் 20:21); இறங்கி வந்தது (யாத் 24:3)

5. ஏறிப்போனதும், இறங்கி வந்ததும் (யாத் 24:9-11)

6. ஏறிப்போனது (மலையின்மீது முதலாவது நாற்பது நாட்கள்) (யாத் 24:12-32:14; உபா 9:9); இறங்கி வந்தது (யாத் 32:15-30)

7. ஏறிப்போனது (யாத் 32:30-33); இறங்கி வந்தது (யாத் 32:24)

8. ஏறிப்போனது (மலையின்மீது இரண்டாவது நாற்பது நாட்கள் (யாத் 34:1-28; உபா 10:10); இறங்கி வந்தது (யாத் 34:29)

16. பாளையத்துக்கு புறம்பே நடைபெற்ற ஏழு காரியங்கள்

1. தேவன் இஸ்ரவேலரைச் சந்தித்த இடம். (யாத் 19:17).

2. முதலாவது ஆசரிப்புக்கூடாரம். (மோசே சீனாய் வனாந்தரத்தில் உண்டு பண்ணியதல்ல) எல்லா பலிகளும், ஆராதனைகளும் (யாத் 29:14; யாத் 33:7-11; லேவி 4:12,21; லேவி 6:11; லேவி 8:17; லேவி 9:11; லேவி 10:4-5; லேவி 16:23-28; எபி 13:11).

3. பலிகளைச் செலுத்துதல் (எண் 19:3,9).

4. குஷ்டரோகிகள் (லேவி 13:45-46; லேவி 14:3,8; எண் 5:2-4; எண் 12:14-15).

5. மரணதண்டனை நிறைவேற்றுதல் (எண் 15:35-36).

6. சுத்திகரித்தல். (எண் 31:23-24; உபா 23:10-11).

7. கிறிஸ்து தம்மைத்தாமே பலியாகச் செலுத்தியது. (எபி 13:13).

17. கர்த்தரை நின்று கொண்டு ஆராதித்த 14 சம்பவங்கள்

1. தேவனுடைய சமூகத்தில் ஆபிரகாம் (ஆதி 18:22; ஆதி 19:27)

2. சீனாயில் தேவனுடைய பிரசன்னத்தில் இஸ்ரவேலர்கள். (யாத் 19:17)

3. சீனாய் மலையில் தேவனுடைய பிரசன்னத்தில் மோசே. (யாத் 34:5)

4. சீனாயில் தேவனுடைய பிரசன்னத்தில் இஸ்ரவேலர்கள். (லேவி 9:5)

5. எஸ்றாவிற்கு முன்பாக இஸ்ரவேலர்கள். (நெகே 8:4-9:4)

6. கிறிஸ்துவிற்கு முன்பாக திரளான ஜனங்கள். (மத் 13:2)

7. வாசிப்பதற்குக் கிறிஸ்து எழுந்து நின்றார். (லேவி 4:16)

8. சமமான பூமியில் திரளான ஜனங்கள். (லூக்கா 6:17)

9. இயேசுவிற்கு முன்பாக பாவியான ஸ்திரீ. (லூக்கா 7:38)

10. பரிசேயரும், ஆயக்காரரும் (லூக்கா 18:11)

11. பரலோகத்தில் தேவனுடைய பிரசன்னத்திற்கு முன்பாக இரட்சிக்கப் பட்டவர்கள். (வெளி 7:9)

12. தேவனுடைய பிரசன்னத்தில் தூதர்கள். (வெளி 7:11)

13. பரலோகத்திலுள்ள பலிபீடத்தில் தூதர்கள். (வெளி 8:3)

14. பரலோகத்தில் 144,000 பேர் (வெளி 14:1)

18. 10 கட்டளை குறித்த 20 சத்தியங்கள்

1. பத்துக் கற்பனைகள் என்னும் வாக்கியம் வேதாகமத்தில் மூன்று முறைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (யாத் 34:28; உபா 4:13; உபா 10:4).

2. மோசேயின் மொத்த பிரமாணத்திற்கும், பத்து கற்பனைகள் ஓர் அடிப்படையாகும். இயேசு கிறிஸ்து மத் 22:35-40 ஆகிய வசனங்களில் ""இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது'' என்று கூறியிருப்பது போன்று, பத்துக் கற்பனைகளில் மோசேயின் மொத்த பிரமாணமும் அடங்கியிருக்கிறது.

3. மோசேயின் பிரமாணத்தில் இந்தப் பகுதியை மட்டுமே கர்த்தர் இஸ்ரவேல் ஜனத்தாரின் செவிகளில் தொனிக்கும் படியாகக் கூறினார். (உபா 5:22; உபா 10:4).

4. ஆதாமுக்குப் பத்துக் கற்பனைகளைப் பற்றித் தெரியாது. அவருக்கு ஒரு கட்டளை மட்டுமே கொடுக்கப்பட்டது. அவர் அதற்குக் கீழ்ப்படியாமல் போனதினால் மனுக்குலம் முழுவதற்கும் அவர் மூலமாக பாவம் வந்தது (ஆதி 2:17; ரோமர் 5:12-21). தன் தாயையும், தகப்பனையும் கனம்பண்ணுவதற்கு ஆதாமிற்குப் பெற்றோர் யாருமில்லை. அதுபோலவே விபசாரம் பண்ணாதிருப்பாயாக, பிறர்பொருளை இச்சியாதிருப்பாயாக என்னும் பிரமாணங்களும் ஆதாமும், ஏவாளும் மட்டும் இருந்த காலத்தில் அவர்களுக்குப் பொருந்தாது.

5. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சீனாய் வனாந்தரத்திற்கு இஸ்ரவேலர் வருவதற்கு முன்பாக இருந்த அவர்களுடைய முற்பிதாக்கள் ஆகியோருக்குப் பத்துக் கற்பனைகளைப் பற்றித் தெரியாது. (உபா 5:2-3). ஆபிரகாமிற்கும், அவர் சந்ததிக்கும் தேவன் பதினான்கு கட்டளைகளைக் கொடுத்தார். (ஆதி 12:1; ஆதி 26:5) இவை தவிர, நோவாவின் மூலமாக மனுஷரைக் குறித்த சில பிரமாணங்களும் மனுக்குலத்திற்குக் கொடுக்கப்பட்டது. (ஆதி 9:1-18). தேவன் இஸ்ரவேலருக்குச் சீனாய்மலையில் பத்துக் கற்பனைகளைக் கொடுப்பதற்கு முன்பாக மோசேக்கு ஏற்கெனவே 184 கற்பனைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. (யாத் 16:28)

6. சீனாய் வனாந்தரத்திற்கு வருவதற்கு முன்பாக இஸ்ரவேலருக்கும் பத்துக் கற்பனைகளைப் பற்றித் தெரியாது. (உபா 4:7-8; உபா 5:2-3; நெகே 9:13-14).

7. மோசேயின் பிரமாணத்தில் மட்டுமே பத்துக் கற்பனைகள் காணப்படுகிறது. (யாத் 20; உபா 5). மோசேயின் பிரமாணத்தில் இவை சேர்க்கப்படவில்லையென்றால், இஸ்ரவேலருக்குப் பத்துக் கற்பனைகளைப் பற்றித் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் தேவன் பத்துக் கற்பனைகளை எழுதிய கற்பலகைகள் இப்பொழுது எங்குள்ளது என்று தெரியவில்லை. ஒருசிலர் மோசேயின் பிரமாணத்தைப் பத்துக் கட்டளையிலிருந்து வேறுபிரித்து அதைத் தேவனுடைய பிரமாணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இது தவறான உபதேசம். மோசேயின் பிரமாணத்தில் ஒரு பகுதியே பத்துக் கற்பனைகளாகும்.

8. மோசேயின் பிரமாணத்தில் பத்துக் கற்பனைகளோடு மேலும் 203 கட்டளைகள் இடம் பெற்றுள்ளன. இவை சீனாய் மலையில் தேவன் மோசேயிடம் பத்துக் கற்பனைகளைக் கொடுப்பதற்கு முன்பாகக் கொடுக்கப்பட்டவையாகும். மோசே பத்துக் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டபோது, மேலும் 155 கற்பனைகளைத் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார் (யாத் 20:18-23:33). இந்தக் கற்பனைகள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டபின்பு, நியாயப் பிரமாணப் புஸ்தகம் மிருகங்களின் இரத்தத்தினால் உறுதிபண்ணப்பட்டது. (யாத் 24:1-8). இதன்பின்பு, மோசேயின் பிரமாணப் புஸ்தகத்தில் மேலும் 2,345 கற்பனைகள் சேர்க்கப்பட்டன. (யாத் 24-உபா 34).

9. பத்துக் கற்பனைகள் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. சீனாய் வனாந்தரத்தில் தேவனுக்கும், இஸ்ரவேலருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அஸ்திபாரம் பத்துக்கட்டளையாகும். (யாத் 34:28; உபா 4:13). பத்துக் கட்டளைகள் மட்டுமே தேவனுடைய பிரமாணம் என்றோ, மோசேயின் பிரமாணம் என்றோ கூறமுடியாது. இவை தேவன் உரைத்த பிரமாணத்தின் முதற்பகுதியாகும். (உபா 5:22) பத்துக் கற்பனைகள் கொடுத்தவுடன், பிரமாணம் முடிந்துபோகவில்லை. தேவனுடைய சப்தத்தை இனிமேல் தங்களால் கேட்க முடியாது என்று இஸ்ரவேலர்கள் முறையிட்டார்கள். தேவன் அவர்களுடைய முறையீட்டைக் கேட்டு, அவர்களோடு நேரடியாகப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். (உபா 5:23-29; எபி 12:18-21).

10. பத்துக் கற்பனைகளும், தேவனுடைய இதர பிரமாணங்களும், மோசேயின் முழுப் பிரமாணமும் இஸ்ரவேல் புத்திரருக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டவை (யாத் 24:7-8; யாத் 34:27-28; லேவி 26:9,44-45; 1இராஜா 8:53; அப் 3:25; ரோமர் 2:14-29; ரோமர் 3:1-2; ரோமர் 9:4-5) புறஜாதியாருக்கும், பத்துக் கற்பனைகளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. புறஜாதியார் இஸ்ரவேல் தேசத்தில் அங்கம் வகிக்க விரும்பும்போது அவர்கள் மோசேயின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியவேண்டும். (யாத் 12:24;எண் 15:16,29).

11. ஆதித்திருச்சபையில் இருந்த விசுவாசிகள் பத்துக்கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்து ஜீவித்தார்கள் என்று சிலர் உபதேசம் பண்ணுகிறார்கள். ஆனால் இது தவறான உபதேசம். புதிய ஏற்பாட்டுச் சபையில் பத்துக் கற்பனைகளில் ஒன்பது கற்பனைகளை மட்டுமே விசுவாசிகள் கடைபிடித்தார்கள். ஓய்வுநாள் பிரமாணம் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்பட்டது. யூதருடைய ஓய்வுநாள் பிரமாணத்தை ஆசரிக்க வேண்டிய அவசியம் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு நியமிக்கப்படவில்லை. ஆகையினால் ஆதித் திருச்சபையின் விசுவாசிகள் யூதருடைய ஓய்வுநாளை ஆசரிக்கவில்லை. மற்றவர்களையும், இதை ஆசரிக்குமாறு உபதேசம் பண்ணவும் இல்லை. (ரோமர் 14:5-6; கலா 4:9-10; கொலோ 2:14-17). அவர்கள் வாரத்தின் முதலாம் நாளை ஓய்வுநாளாக ஆசரித்து அதைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

12. சீனாய் மலையில் தேவன் மோசேயிடம் பத்துக்கற்பனைகளைக் கொடுப்பதற்கு முன்பாக இவை செவி வழிசெய்தியாகப் பல சந்ததிகளுக்குக் கடந்து வந்திருக்கிறது என்று ஒருசிலர் உபதேசம் பண்ணுகிறார்கள். ஆனால் இதற்கு வேதாகமத்தில் ஆதாரம் எதுவுமில்லை.

13. மோசேயின் பிரமாணத்தின் இந்தப் பகுதி மட்டுமே இரண்டு கற்பலகைகளில் எழுதப்பட்டது (உபா 4:13; உபா 9:9-15; உபா 10:4). அதே சமயத்தில் அப்போஸ்தலர் பவுல் மோசேயின் பிரமாணத்தில் இந்தப் பகுதி மட்டுமே ஒழிந்துபோயிற்று என்று வலியுறுத்திக் கூறுகிறார் (2கொரி 3:6-15, கொலோ 2:14-17).

14. சடங்காச்சார பிரமாணங்கள் (ஸ்ரீங்ழ்ங்ம்ர்ய்ண்ஹப் ப்ஹஜ்ள்) கொடுக்கப்பட்ட அதே சமயத்தில் பத்துக் கற்பனைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது (யாத் 19:1-23; யாத் 24:12-18; யாத் 25:40; யாத் 26:30; யாத் 27:8; யாத் 31:18; யாத் 32:1-19; யாத் 33:6; யாத் 34:1-32; லேவி 7:38; லேவி 25:1; லேவி 26:46; லேவி 27:34; எண் 3:1; எண் 15:22-23; எண் 28:6; எபி 8:5).

15. பத்துக் கற்பனைகளை மோசேயின் பிரமாணம் என்றும், தேவனுடைய பிரமாணம் என்றும் வேதாகமம் அங்கீகரிக்கிறது. தேவனுடைய பிரமாணம் இல்லையென்றால், அது மோசேயின் பிரமாணமாகவும் இராது.ƒபிரமாணத்திற்கு வேதாகமத்தில் பல பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

16. கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் பத்துக் கற்பனைகளை மோசேயினுடைய பிரமாணத்தின் ஒரு பகுதியாகக் கூறியிருக்கிறார்கள். இதை தேவனுடைய பிரமாணம் என்று கூறும்போது அப்போஸ்தலரின் உபதேசத்திற்கு இது மாற்று உபதேசமாக இருக்கிறது (மத் 22:36-40=யாத் 20:1-6; மாற்கு 7:10= யாத் 20:12; ரோமர் 2:21-22; ரோமர் 7:7-16= யாத் 20:12-17, யோசு 7:11; யாத் 20:15)

17. வேதாகமத்தின் மற்ற புஸ்தகங்களை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் பத்துக் கற்பனைகளை மோசேயினுடைய பிரமாணத்தின் ஒரு பகுதி என்று அறிவித்திருக்கிறார்கள். (யோசு 1:8-9; நியா 3:4; 1இராஜா 2:3; 2இராஜா 18:6; 2இராஜா 21:8; 2இராஜா 23:25; 2நாளா 35:12; நெகே 1:7; நெகே 8:1; நெகே 10:29; மல் 4:4). ஓய்வுநாள் பிரமாணத்தை மோசேயே கொடுத்தார் என்று நெகேமியாவில் கூறப்பட்டிருக்கிறது. (நெகே 9:14).

18. தேவன் மோசேயோடும், இஸ்ரவேல் புத்திரரோடும் செய்துகொண்ட உடன்படிக்கையே பத்துக் கற்பனைகள் என்னும் உபதேசமும் உள்ளது. (யாத் 34:28; 2நாளா 5:10). மோசே உடன்படிக்கை புஸ்தகத்தை எடுத்து, அதைப் பிரதிஷ்டை பண்ணினார். இதில் பத்துக் கற்பனைகளும், மேலும் 115 கட்டளைகளும் உள்ளன (யாத் 24:7#8).

19. தேவனுடைய பிரமாணமும், மோசேயின் பிரமாணமும் நீதிநெறி பிரமாணம் (ம்ர்ழ்ஹப் ப்ஹஜ்) என்றும், சடங்காச்சார பிரமாணம் (ஸ்ரீங்ழ்ங்ம்ர்ய்ண்ஹப் ப்ஹஜ்) என்றும் பிரிக்கப்படவில்லை. பத்துக் கற்பனைகள் கற்பலகைகளில் எழுதப்பட்டது. மற்றவை புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஏற்ற வேளையில் மோசேயின் புஸ்தகத்தில் பத்துக் கற்பனைகளும், மற்ற எல்லாக் கட்டளைகளும் எழுதப்பட்டிருக்கிறது.

நீதிநெறி பிரமாணத்தில் வாழவேண்டிய முறையைப் பற்றி யாத் 20:18#23:33 ஆகிய வசனங்களில் பதினான்கு கட்டளைகள் உள்ளன. (யாத் 20:26; யாத் 21:2#11,22#23; யாத் 22:16#17,19)

பத்துக் கற்பனைகளில் மூன்று கற்பனைகள் மனுஷன் தேவனோடு வைத்திருக்க வேண்டிய ஐக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. யாத் 20:18#23:33 ஆகிய வசனங்களில் இதுபோன்று 35 கட்டளைகள் உள்ளன. (யாத் 20:23#26; யாத் 22:20,28#31; யாத் 23:13#19, 21#22,24#25,32#33).

மோசேயின் பிரமாணத்தில் தெய்வீகச் சட்டங்கள் (ள்ற்ஹற்ன்ற்ங்ள்), பிரமாணங்கள் (த்ன்க்ஞ்ம்ங்ய்ற்ள்), நியமங்கள் (ர்ழ்க்ண்ய்ஹய்ஸ்ரீங்ள்) ஆகியவை அடங்கியுள்ளன. மார்க்கச் சம்பந்தமான நியமங்களும் (யாத் 12:14; யாத் 13:10; எசே 46:14; 2கொரி 11:2) வாழும்முறை நியமங்களும் (ஸ்ரீண்ஸ்ண்ப் ப்ஹஜ்ள்) (யாத் 15:25#26; லேவி 18:1#30; லேவி 22:1#9; யோசு 24:20#25; 1சாமு 30:25; ஏசா 58:2) மோசேயின் பிரமாணங்களில் உள்ளன.

20. வேதாகமத்தில் கற்பனை என்று கூறப்பட்டிருப்பது பத்துக் கற்பனைகளை மட்டும் குறிக்காமல், அநேக கற்பனைகளைக் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் பத்துக் கற்பனைகள் என்னும் வாக்கியம் எல்லாக் கற்பனைகளையும் குறிப்பதில்லை. (யாத் 15:26; ஆதி 26:5; லேவி 4:2,13,22; லேவி 22:31; லேவி 27:34)

மத் 5:19; யோவான் 14:15-21; யோவான் 15:10; அப் 1:2; 2கொரி 7:19; 2கொரி 14:37; 1யோவான் 2:3-4; 1யோவான் 3:22-24; 1யோவான் 5:2-6; 2யோவான் 1:6; வெளி 12:17; வெளி 14:12; வெளி 22:14 ஆகிய வசனங்களில் கற்பனைகள் என்னும் வார்த்தை புதிய ஏற்பாட்டின் கற்பனைகள் அனைத்தையும் குறிக்கும். இது பத்துக் கற்பனைகளைக் குறிப்பதில்லை.

புதிய ஏற்பாட்டிலுள்ள கற்பனைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, பத்துக் கற்பனைகளில் ஒன்பது கற்பனைகள் புதிய ஏற்பாட்டில் அங்கிகரிக்கப்பட்டிருக்கின்றன. ஓய்வுநாள் கற்பனை மட்டும் அங்கீகரிக்கப்படவில்லை. (ரோமர் 14:5-6; கொலோ 2:14-17).

19. மோசேயின் பிரமாணத்தில் புறஜாதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 தடைகள்

1. விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளாமல் பஸ்காவைப் புசிக்கக்கூடாது (யாத் 12:43,45)

2. பரிசுத்தமானவைகளைப் புசிக்கக் கூடாது. (யாத் 29:33; லேவி 22:10-13).

3. பரிசுத்த அபிஷேக எண்ணெயினால் அபிஷேகம் பண்ணிக்கொள்ளக்கூடாது. (யாத் 30:33).

4. ஆசரிப்புக்கூடார வேலையில் பங்குபெறக் கூடாது. அதற்கு அருகிலும் வரக்கூடாது. (எண் 1:51).

5. ஆசாரிய ஊழியம் செய்யக்கூடாது. (எண் 3:10,38).

6. தூபம் காண்பிக்கக்கூடாது (எண் 16:40).

7. ஆசாரியருடைய ஊழியத்தில் அவர்களுக்கு அருகில் போகக்கூடாது. (எண் 18:4,7).

8. இஸ்ரவேலருக்கு ராஜாவாக இருக்கக் கூடாது. (உபா 17:15).

9. வட்டி கொடுப்பதிலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது (உபா 23:20).

10. இஸ்ரவேலிலுள்ள விதவைகளைத் திருமணம் செய்யக்கூடாது (உபா 25:5).

20. மோசேயின் பிரமாணத்தில் பிரஜாதிகளுக்கு பங்கு இல்லை இதற்கான ஏழு காரணங்கள்

1. இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தபோது, அவர் இஸ்ரவேல் ஜனத்தாரிடம் மட்டுமே சென்றார். (மத் 10:5-6; மத் 15:24)

2. யூதர்கள் இயேசு கிறிஸ்துவையும், அவருடைய சுவிசேஷத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தார்கள். ஆகையினால் இயேசு கிறிஸ்து யூதரிடமிருந்து தேவனுடைய ராஜ்ஜியத்தை எடுத்து அதைப் புறஜாதியாருக்குக் கொடுத்தார். மோசேயின் பிரமாணத்தைப் புறஜாதியாருக்குக் கொடுக்கவில்லை. (மத் 21:33-46; யோவான் 10:16).

3. புதிய ஏற்பாட்டின் சுவிசேஷத்தினால் புறஜாதியாரும் இஸ்ரவேலரோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். மோசேயின் பிரமாணத்தினால் புறஜாதியார் ஆசீர்வதிக்கப்படவில்லை. (யோவான் 3:16; ரோமர் 1:16; ரோமர் 11:1-25; 2கொரி 12:13; கலா 3:28-29; எபே 3:1-6; கொலோ 3:11).

4. புறஜாதியார் விசுவாசத்தினால் யூதராக முடியாது. (ரோமர் 2:28-29; ரோமர் 9:6-7).

5. மோசேயினுடைய பிரமாணத்தின் பிரகாரம் புறஜாதியார்மீது இஸ்ரவேலருக்கு அநேக சிலாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. (ரோமர் 2:17-29; ரோமர் 3:1-2; ரோமர் 9:4-5). புதிய ஏற்பாட்டிலும், சுவிசேஷத்திலும் பட்சபாதம் எதுவுமில்லை. (ரோமர் 10:9-21; ரோமர் 11:1-25; 2கொரி 12:13; கலா 3:28; கொலோ 3:11).

6. புறஜாதியார் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருக்கவில்லை என்று பவுல் கூறியிருக்கிறார். (ரோமர் 2:12-16).

7. இஸ்ரவேலின் வாக்குத்தத்தங்களுக்கும், உடன்படிக்கைகளுக்கும் புறஜாதியார் அந்நியராகவும், பரதேசிகளாகவும் இருப்பதாக அப்போஸ்தலர்கள் உபதேசம் பண்ணியிருக்கிறார்கள் (எபே 2:12,19).

21. பிரமாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள 14 மாற்று பெயர்கள்

1. ஒரு நியாயப்பிரமாணம் “ஹ ப்ஹஜ்” (உபா 33:2-4; சங் 78:5)

2. நியாயப்பிரமாணம் “ற்ட்ங் ப்ஹஜ்” (யோசு 1:7-8; யோசு 8:31-35; யோசு 22:5; 2இராஜா 17:13; மத் 5:17; மத் 7:12; மத் 11:13; மத் 23:23; யோவான் 1:17; எபி 7:11#10:28);

3. என் (தேவனுடைய) போதகம் “ஙஹ் (ஏர்க்’ள்) ப்ஹஜ்” (சங் 89:30-31; நீதி 3:1; நீதி 7:2; எசே 22:26; ஓசி 8:12-13);

4. கர்த்தருடைய வேதம் “ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ற்ட்ங் கர்ழ்க்” (எஸ்றா 7:10; லூக்கா 2:22-39);

5. தேவனுடைய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் “ற்ட்ங் க்ஷர்ர்ந் (ய்ர்ற் ள்ற்ர்ய்ங்ள்) ர்ச் ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஏர்க்” (யோசு 24:25-26; 2கொரி 17:6-9; நெகே 8:1-13; நெகே 9:3; நெகே 10:29);

6. மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் “ற்ட்ங் க்ஷர்ர்ந் ர்ச் ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஙர்ள்ங்ள்” (யோசு 8:30; யோசு 23:6; 2இராஜா 14:6; 2நாளா 34:14-19; நெகே 8:1)

7. தேவனுடைய நியாயப்பிரமாணமும், மோசேயின் நியாயப்பிரமாணமும் “ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஏர்க் ஹய்க் ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஙர்ள்ங்ள்” (யோவான் 1:17; யோவான் 7:19; யோவான் 8:5; அப் 6:11,14; அப் 13:39; அப் 15:5; ரோமர் 7:22-25; எபி 10:28)

8. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணம், “ற்ட்ங் ப்ஹஜ் ர்ச் ஸ்ரீர்ம்ம்ஹய்க்ம்ங்ய்ற்ள் ஹய்க் ற்ட்ங் ட்ஹய்க் ஜ்ழ்ண்ற்ண்ய்ஞ் ர்ச் ர்ழ்க்ண்ய்ஹய்ஸ்ரீங்ள்” (எபே 2:15; கொலோ 2:14-17)

9. நியாயப்பிரமாணமும், கற்பனையும் “ற்ட்ங் ப்ஹஜ் ஹய்க் ஸ்ரீர்ம்ம்ஹய்க்ம்ங்ய்ற்” (2இராஜா 17:34)

10. திட்டங்களும், முறைமைகளும், நியாயப்பிரமாணங்களும், கற்பனைகளும் “ற்ட்ங் ள்ற்ஹற்ன்ற்ங்ள், ஹய்க் ற்ட்ங் ர்ழ்க்ண்ய்ஹய்ஸ்ரீங்ள், ஹய்க் ற்ட்ங் ப்ஹஜ், ஹய்க் ற்ட்ங் ஸ்ரீர்ம்ம்ஹய்க்ம்ங்ய்ற்” (2இராஜா 17:37)

11. நியாயப்பிரமாணத்தின்படி என் (தேவனுடைய) கற்பனைகளும், என் கட்டளைகளும் “ஙஹ் (ஏர்க்’ள்) ஸ்ரீர்ம்ம்ஹய்க்ம்ங்ய்ற்ள், ஹய்க் ஙஹ் ள்ற்ஹற்ன்ற்ங்ள், ஹஸ்ரீஸ்ரீர்ழ்க்ண்ய்ஞ் ற்ர் ஹப்ப் ற்ட்ங் ப்ஹஜ்” (2இராஜா 17:13; 2இராஜா 21:8)

12. நியாயப்பிரமாணம் முழுவதும் “ற்ட்ங் ஜ்ட்ர்ப்ங் ப்ஹஜ்” (கலா 5:3)

13. மோசே “ஙர்ள்ங்ள்” (லூக்கா 16:29,31; லூக்கா 24:27,44; அப் 15:21; அப் 26:22; அப் 28:23)

14. பழைய ஏற்பாடு “ற்ட்ங் ர்ப்க் ற்ங்ள்ற்ஹம்ங்ய்ற்” (2கொரி 3:6-15; எபி 8: 6-9:10).

22. பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தர் தம்மைப்பற்றிச் சொல்லும் 25 சம்பவங்கள்

1. கர்த்தர் நானே (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க்) (ஓங்ட்ர்ஸ்ஹட்) (ஆதி 15:7; யாத் 6:2; லேவி 11:45; எண் 3:13; 1இராஜா 20:13; ஏசா 42:8; எரே 9:24; எசே 6:7; மல் 3:6).

2. நான் சர்வ வல்லமையுள்ள தேவன் (ஒ ஹம் ற்ட்ங் ஆப்ம்ண்ஞ்ட்ற்ஹ் ஏர்க்) (ஆதி 17:1).

3. நான் ஆபிரகாமுடைய தேவன் (ஒ ஹம் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஆக்ஷழ்ஹட்ஹம்) (ஆதி 26:24; ஆதி 28:13).

4. பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே. (ஒ ஹம் ற்ட்ங் ஏர்க் ர்ச் இங்ற்ட்ங்ப்) (ஆதி 31:13).

5. நான் சர்வவல்லமையுள்ள தேவன் (ஒ ஹம் ஏர்க் ஆப்ம்ண்ஞ்ட்ற்ஹ்) (ஆதி 35:11).

6. நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன் (ஒ ஹம் ஏர்க், ற்ட்ங் ஏர்க் ர்ச் ற்ட்ஹ் ச்ஹற்ட்ங்ழ்) (ஆதி 46:3; யாத் 3:6).

7. நான் இருக்கிறவராக இருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ஹற் ஒ ஹம்) (யாத் 3:14).

8. நான் இருக்கிறேன் (ஒ ஹம்) (யாத் 3:14).

9. உங்கள் தேவனாகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ஹ்ர்ன்ழ் ஏர்க்) (யாத் 6:7; லேவி 11:44; எண் 10:10; நியா 6:10; எசே 20:5; யோவே 2:27).

10. உன் தேவனாகிய கர்த்தர் நானே (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ற்ட்ஹ் ஏர்க்) (யாத் 20:2; உபா 5:6; சங் 81:10; ஏசா 43:3; ஓசி 13:4).

11. நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ற்ட்ங்ண்ழ் ஏர்க்) (லேவி 26:44; எசே 28:26; சக 10:6).

12. நான் நானே அவர் (ஒ ஹம் ஐங்) (உபா 32:39; ஏசா 41:4; ஏசா 43:10).

13. நானே தேவன் (ஒ ஹம் ஏர்க்) (சங் 46:10; ஏசா 43:12; ஏசா 45:22; ஓசி 11:9).

14. நான் உன் தேவன் (ஒ ஹம் ற்ட்ஹ் ஏர்க்) (ஏசா 41:10).

15. நான் உங்கள் பரிசுத்தராகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க், ஹ்ர்ன்ழ் ஐர்ப்ஹ் ஞய்ங்) (ஏசா 43:15).

16. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே (ஒ ஹம் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற், ஹய்க் ஒ ஹம் ற்ட்ங் ப்ஹள்ற்) (ஏசா 44:6; ஏசா 48:12).

17. நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ற்ட்ஹ் ஏர்க், ற்ட்ங் ஐர்ப்ஹ் ஞய்ங் ர்ச் ஒள்ழ்ஹங்ப்) (ஏசா 43:3).

18. கர்த்தரும், யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும், உன் மீட்பரும் (ஒ ற்ட்ங் கர்ழ்க் ஹம் ற்ட்ஹ் நஹஸ்ண்ர்ன்ழ் ஹய்க் ற்ட்ஹ் தங்க்ங்ங்ம்ங்ழ், ற்ட்ங் ம்ண்ஞ்ட்ற்ஹ் ஞய்ங் ர்ச் ஓஹஸ்ரீர்க்ஷ) (ஏசா 49:26).

19. நானே சாட்சி (ஒ ஹம் ஹ ஜ்ண்ற்ய்ங்ள்ள்) (எரே 29:23).

20. நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க், ற்ட்ங் ஏர்க் ர்ச் ஹப்ப் ச்ப்ங்ள்ட்) (எரே 32:27).

21. கர்த்தராகிய ஆண்டவர் (ஒ ஹம் ற்ட்ங் கர்ழ்க் ஏர்க்) (எசே 13:9; எசே 23:49; எசே 24:24; எசே 28:24; எசே 29:16).

22. நான் உங்கள் தேவன் (ஒ ஹம் ஹ்ர்ன்ழ் ஏர்க்) (எசே 34:31).

23. நான் மகத்துவமான ராஜா (ஒ ஹம் ஹ ஏழ்ங்ஹற் ஃண்ய்ஞ்) (மல் 1:14).

24. நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன். (ஒ ஹம் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஆக்ஷழ்ஹட்ஹம், ஹய்க் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஒள்ஹஹஸ்ரீ, ஹய்க் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஓஹஸ்ரீர்க்ஷ) (மத் 22:31; மாற்கு 12:26).

25. நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன். (ஒ ஹம் ற்ட்ங் ஏர்க் ர்ச் ற்ட்ஹ் ச்ஹற்ட்ங்ழ்ள், ற்ட்ங் ஏர்க் ர்ச் ஆக்ஷழ்ஹட்ஹம், ஹய்க் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஒள்ஹஹஸ்ரீ, ஹய்க் ற்ட்ங் ஏர்க் ர்ச் ஓஹஸ்ரீர்க்ஷ) (அப் 7:32).

23. புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றி சொன்ன 18 சம்பவங்கள்

1. ஜீவஅப்பம் நானே (ஒ ஹம் ற்ட்ங் க்ஷழ்ங்ஹக் ர்ச் ப்ண்ச்ங்) (யோவான் 6:35,48).

2. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம் (ஒ ஹம் ற்ட்ங் ப்ண்ஸ்ண்ய்ஞ் க்ஷழ்ங்ஹக்) (யோவான் 6:51).

3. நான் உலகத்தின் ஒளி (ஒ ஹம் ற்ட்ங் ப்ண்ஞ்ட்ற் ர்ச் ற்ட்ங் ஜ்ர்ழ்ப்க்) (யோவான் 8:12).

4. நானே அவர் (ஒ ஹம் ஐங்) (யோவான் 8:24,28; யோவான் 13:19).

5. நான் இருக்கிறேன் (ஒ ஹம்) (யோவான் 8:58).

6. நானே ஆடுகளுக்கு வாசல் (ஒ ஹம் ற்ட்ங் க்ர்ர்ழ் ர்ச் ற்ட்ங் ள்ட்ங்ங்ல்) (யோவான் 10:7).

7. நானே வாசல் (ஒ ஹம் ற்ட்ங் க்ர்ர்ழ்) (யோவான் 10:9).

8. நானே நல்ல மேய்ப்பன் (ஒ ஹம் ற்ட்ங் ஞ்ர்ர்க் ள்ட்ங்ல்ட்ங்ழ்க்) (யோவான் 10:11,14).

9. நானே தேவனுடைய குமாரன் (ஒ ஹம் ற்ட்ங் நர்ய் ர்ச் ஏர்க்) (யோவான் 10:36).

10. நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ங் ழ்ங்ள்ன்ழ்ழ்ங்ஸ்ரீற்ண்ர்ய், ஹய்க் ற்ட்ங் ப்ண்ச்ங்) (யோவான் 11:25).

11. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ங் ஜ்ஹஹ், ற்ட்ங் ற்ழ்ன்ற்ட், ஹய்க் ற்ட்ங் ப்ண்ச்ங்) (யோவான் 14:6).

12. நான் மெய்யான திராட்சச்செடி (ஒ ஹம் ற்ட்ங் ற்ழ்ன்ங் ஸ்ண்ய்ங்) (யோவான் 15:1).

13. இயேசு நானே (ஒ ஹம் ஓங்ள்ன்ள்) (அப் 9:5; அப் 22:8; அப் 26:15).

14. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் (ஒ ஹம் ஆப்ல்ட்ஹ ஹய்க் ஞம்ங்ஞ்ஹ, ற்ட்ங் க்ஷங்ஞ்ண்ய்ய்ண்ய்ஞ் ஹய்க் ற்ட்ங் ங்ய்க்ண்ய்ஞ்) (வெளி 1:8; வெளி 21:6; வெளி 22:13).

15. நான் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ங் ச்ண்ழ்ள்ற் ஹய்க் ற்ட்ங் ப்ஹள்ற்) (வெளி 1:11,17; வெளி 22:13).

16. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் (ஒ ஹம் ஐங் ற்ட்ஹற் ப்ண்ஸ்ங்ற்ட்) (வெளி 1:18).

17. நான் தாவீதின் வேரும், சந்ததியுமாயிருக்கிறேன் (ஒ ஹம் ற்ட்ங் ழ்ர்ர்ற் ஹய்க் ர்ச்ச்ள்ல்ழ்ண்ய்ஞ் ர்ச் உஹஸ்ண்க்) (வெளி 22:16).

18. நான் பிரகாசமுள்ள விடிவெள்ளியாய் இருக்கிறேன். (ஒ ஹம் ற்ட்ங் க்ஷழ்ண்ஞ்ட்ற் ஹய்க் ம்ர்ழ்ய்ண்ய்ஞ் ள்ற்ஹழ்) (வெளி 22:16).

24. பத்துக்கற்பனைகளைப்பற்றி புதிய உடன்படிக்கையிலும், பழைய உடன்படிக்கையிலும் சொல்லப்பட்டிருக்கிற 10 காரியங்கள்.

1. யாத் 20:3 ஆவது வசனத்தை மத் 22:37; மாற்கு 12:30; லூக்கா 10:27 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

2. யாத் 20:4-6 ஆகிய வசனங்களை அப் 15:20,29; அப் 21:25; ரோமர் 1:18-32; ரோமர் 2:22; 2கொரி 10:7,14; கலா 5:20; கொலோ 3:5; 1யோவான் 5:20 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

3. யாத் 20:7 ஆகிய வசனத்தை மத் 12:31-32; மாற்கு 3:28-29; மாற்கு 7:22; லூக்கா 12:10; கொலோ 3:8 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

4. யாத் 20:8-11 ஆகிய வசனங்களை ரோமர் 14:5-6; கலா 4:9-10; கொலோ 2:14-17 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

5. யாத் 20:12 ஆகிய வசனங்களை மத் 15: 4; மத் 19:19; மாற்கு 7:10; மாற்கு 10:19; லூக்கா 18:20; எபே 6:2; கொலோ 3:20; 2தீமோ 3:2 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

6. யாத் 20:13 ஆகிய வசனங்களை மத் 5:21; மாற்கு 10:19; லூக்கா 18:20; ரோமர் 13:9; யாக் 2:11; 1பேதுரு 4:15; 1யோவான் 3:15 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

7. யாத் 20:14 ஆகிய வசனங்களை மத் 5:27-32; மத் 19:9,18; மாற்கு 10:11-12, 19; லூக்கா 16:18; லூக்கா 18:20; ரோமர் 2:22; ரோமர் 13:9; கலா 5:19; யாக் 2:11 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

8. யாத் 20:15 ஆகிய வசனங்களை மத் 19:18; மாற்கு 10:19; லூக்கா 18:20; ரோமர் 2:21; ரோமர் 13:9; எபே 4:28 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

9. யாத் 20:16 ஆகிய வசனங்களை மத் 15:19; மத் 19:18; மாற்கு 10:19; லூக்கா 18:20; ரோமர் 13:9 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

10. யாத் 20:17 ஆகிய வசனங்களை மாற்கு 7:22; லூக்கா 12:15; ரோமர் 1:29; ரோமர் 7:7; ரோமர் 13:9; 2கொரி 6:10; எபே 5:3-5; கொலோ 3:5; 1தீமோ 3:3; 1தெச 2:5; எபி 13:5 ஆகிய வசனங்களோடு ஒப்பிடுக.

25. நாம் ஆராதிக்க கூடாத 12 காரியங்கள்

1. மரம், கல், உலோகம் ஆகியவற்றால் செதுக்கப்பட்ட விக்கிரகம் (யாத் 20:4; உபா 4:15-16)

2. ஆண் அல்லது பெண்ணுக்கு ஒப்பாயிருக்கும் சொரூபம். (யாத் 20:4; உபா 4:16)

3. மிருகத்தின் சொரூபம். (உபா 4:17)

4. பறவைகளின் சொரூபம் (உபா 4:17)

5. தரையில் ஊரும்பிராணிகளின் சொரூபம் (உபா 4:18; ரோமர் 1:23)

6. பூமியின்கீழ் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான சொரூபம் (யாத் 20:4)

7. தண்ணீரில் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான மச்சத்தின் சொரூபம் (யாத் 20:4; உபா 4:18)

8. வானத்தில் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான சொரூபம் (யாத் 20:4; ரோமர் 1:23)

9. சூரியன் (உபா 4:19; எசே 8:16)

10. சந்திரன் (உபா 4:19)

11. நட்சத்திரங்கள் (உபா 4:19)

12. பரலோகத்தின் சேனைகள் (யாத் 20:4; உபா 4:19; 2இராஜா 17:16; 2இராஜா 21:3; 2நாளா 33:3)

கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறார். கர்த்தர் எரிச்சலுள்ள தேவன் என்று வேதாகமத்தில் 10 இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (யாத் 20:5; யாத் 34:14; உபா 4:24; உபா 5:9; உபா 6:15; யோசு 24:19; எசே 39:25; யோவே 2:18; சக 1:14; சக 8:2). எரிச்சலில் பக்தியுள்ள எரிச்சல் என்றும் (ஞ்ர்க்ப்ஹ் த்ங்ஹப்ர்ன்ள்ஹ்) (2கொரி 11:2), பக்தியற்ற எரிச்சல் (ன்ய்ஞ்ர்க்ப்ஹ்) (நீதி 6:34; உன் 8:6) என்றும் வேறுபாடு உள்ளது.

26. பத்து கட்டளை மீறுவோருக்கு 3 எச்சரிப்பும் 10 தண்டனைகளும்

1. என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன் (யாத் 20:5)

2. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார் (யாத் 20:7)

3. ஆயுசுநாட்கள் குறைந்துபோகும். (யாத் 20:12)

பத்துக்கட்டளைகளை மீறுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் விவரம் வருமாறு :

1. வேறே தேவர்களை ஆராதிக்கிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:3; லேவி 18:21-29; லேவி 20:1-6; உபா 13; உபா 17: 2-7; உபா 18:20-22; உபா 30:15-19). இந்தப் பாவம் செய்கிறவர்களுடைய பெயர்களைத் தேவன் தம்முடைய ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவார். (யாத் 32:30-33).

2. விக்கிரகங்களைச் செய்கிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:4-6; உபா 13; உபா 17:2-7; உபா 18:20-22; உபா 27:15; உபா 30:15-19; கலா 5:19-21). இந்தப் பாவம் செய்கிறவர்களுடைய பெயர்களைத் தேவன் தம்முடைய ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவார். (யாத் 32:30-33; ஸ்ரீல். சங் 69: 25-28; 2கொரி 6:9-10; கலா 5:19-21; கொலோ 3:5-6; வெளி 3:5; வெளி 22:18-19).

3. தேவதூஷணம் சொல்லுகிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:7; லேவி 24:10-16,23; எண் 15: 30-31; மத் 12:31-32; எபி 10:29).

4. ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சல் ஆக்குகிறவர்களுக்கும், ஓய்வுநாளில் வேலை செய்கிறவர்களுக்கும் மரண தண்டனை (யாத் 20: 8-11; யாத் 31:14-15; யாத் 35:2-3; எண் 15:33-36). புதிய ஏற்பாட்டில் இதற்குத் தண்டனை கொடுக்கப்படவில்லை. (ரோமர் 14:5-6)

5. பெற்றோரைக் கனம்பண்ணாதோருக்கு மரணதண்டனை. (யாத் 20:12; யாத் 21:15,17; லேவி 20:9; உபா 21:18-23; உபா 27:16; ரோமர் 1:29-32; எபே 6: 2-3).

6. கொலைசெய்கிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:13; யாத் 21:12, 14-15,23; லேவி 24:17,21; உபா 27:24-25; மத் 5:21-22; கலா 5:19-21; 1யோவான் 3:15).

7. விபசாரம் செய்கிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:14; லேவி 18:20; லேவி 20:10-22; உபா 22:20-30; உபா 27:20-23; ரோமர் 1:29-32; கலா 5:19-21).

8. களவுசெய்கிறவர்களுக்கு மரண தண்டனை (உபா 24:7); யாத் 20:15; யாத் 22:1-12; 2கொரி 6:8-10).

9. பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களுக்கு மரண தண்டனை (யாத் 20:16) உபா 19:16-21, வெளி 21:8,27; வெளி 22:15)

10. இச்சிக்கிறவனுக்கு மரணதண்டனை என்று கூறப்படவில்லை. (யாத் 20:17) ஆனாலும் யோசு 7:21-26 ஆகிய வசனங்களில் இச்சித்ததின் விளைவாக மரணதண்டனை கிடைத்தது பற்றிக் கூறப்பட்டிருக்கிறது.

27. யாத் 20:11 விளக்கம்

யாத் 20:11 ஆவது வசனத்திற்கு வேதபண்டிதர்கள் பலவிதமான விளக்கங்களை சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லும் பொதுவான விளக்கம் வருமாறு :

1. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினார். இஸ்ரவேல் புத்திரரும் வாரத்தில் ஆறுநாட்கள் வேலைசெய்ய வேண்டும். (யாத் 20: 8#11=ஆதி 1:3#31)

2. கர்த்தர் ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார். இஸ்ரவேல் புத்திரரும் வாரத்தில் ஆறுநாட்கள் வேலைசெய்த பின்பு, ஏழாம்நாளிலே ஓய்ந்திருக்க வேண்டும். (யாத் 20:8#11=ஆதி 2:2#3)

3. வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் ஆறுநாட்களில் சிருஷ்டித்தார். ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களைக் கொண்ட ஒரு காலமாகும் (யாத் 20:8#11=ஆதி 1:3#31)

4. கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். அதுபோல இஸ்ரவேல் புத்திரரும் ஒருநாளை ஓய்வுநாளாக நியமித்து, அதைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் (யாத் 20:11= ஆதி 2:2#3; உபா 5:12)

கிறிஸ்துவில் உண்டாகும் இளைப்பாறுதலுக்கு ஓய்வுநாள் ஓர் அடையாளமாகும். (மத் 11:28#30; கொலோ 2:14#17). கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபோது, அடையாளமாக ஆசரிக்கப்பட்டு வந்த ஓய்வுநாள் பிரமாணம் அவசியமில்லாமல் போயிற்று. (கலா 3:19#25; கலா 4:21#31; எபி 7:11#10:18).

வாரத்திலே ஏழுநாட்கள் உள்ளது. நாம் ஆறுநாட்களும் வேலை செய்யவேண்டும். அந்த நாட்களிலே நம்முடைய கிரியைகளையெல்லாம் நடப்பிக்கவேண்டும். நம்முடைய வேலைகளையெல்லாம் செய்து முடிப்பதற்கு ஆறுநாட்கள் நமக்கு போதுமானது. ஏழாம் நாளோ நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அந்த நாளிலே நாம் யாதொரு வேலையும் செய்யாமல், அந்த நாளை பரிசுத்தமாய் ஆசரிக்கவேண்டும். ஓய்வுநாளில் நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டும். இந்த நாளிலே நாம் கர்த்தரை விசேஷமாய்க் கனம்பண்ணி, அவரை ஆராதிக்கவேண்டும்.

28. கர்த்தர் இஸ்ரவேலரை சோதித்த ஐந்து சம்பவங்கள்

1. தேவன் அவர்களுக்கு மன்னாவைக் கொடுத்த போது. (யாத் 16:4; உபா 8:16).

2. தேவன் அவர்களோடு வானத்திலிருந்து பேசியபோது. (யாத் 20:20).

3. தேவன் அவர்களை வனாந்தரத்தில் வழிநடத்தியபோது. (உபா 8:2).

4. தேவன் அவர்களுக்குத் தாகத்தை அனுமதித்தபோது. (உபா 33:8).

5. அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை உபத்திரவம்பண்ண தேவன் அனுமதித்த போது. (நியா 2:22; நியா 3:1,4; ஆதி 22:1; 2நாளா 32:31; சங் 11:4; சக 13:9; யாக் 1:3)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.