லூக்கா 13.6.9

லூக்கா 13:6-9

லூக்கா 13:1-5

  • தன்டனை அடைந்தால் அவன் பாவி என்ற மன நிலை – இது தவறானது (யோபு 4:7-9; 8:3)
  • சில நேரங்களில் இது பொருத்தமாக உள்ளது (2 பேதுரு 2:5-7)

லூக்கா 13:6-9

  • கர்த்தர் ஒவ்வொருவரையும் கவனிக்கிறார் (2 நாளாக 16:9)
  • கனியை எதிர்பார்க்கிறார் (யோவான் 15:16)

எது கனி?

  • ஆவியின் கனி 9 (கலா 5:22-23)
  • உதடுகளின் கனி (எபி 13:15)
  • நீதியின் கனி (பிலி 1:10; யாக்கோபு 3:18)
  • நற்கிரியை என்னும் கனி (கொலோ 1:10)
  • முதற்கனி (யாத் 23:19; உபா 26:10))
  • கர்ப்பத்தின் கனி (சங் 127:3)

ஏன் எதிர்பார்க்கிறார்?

கனி கொடாவிட்டால் (சுபாவம் மாறாவிட்டால்)

  1. கனி கொடாதவன் கள்ளத்திர்க்கதரிசி – மத் 7:15-20
  2. தேவன் அவர்களை விட்டு கடந்து போவார் – மத் 21:43
  3. தேவன் பாதுகாப்பை நீக்கி போடுவார் – ஏசா 5:1-7
  4. தேவனால் சபிக்கபடுவார்கள் – மத் 21:18-20
  5. நரகத்திற்கு அனுப்புவார் – மத் 3:8-10; லூக் 3:9

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.