லூக்கா 13:6-9
லூக்கா 13:1-5
- தன்டனை அடைந்தால் அவன் பாவி என்ற மன நிலை - இது தவறானது (யோபு 4:7-9; 8:3)
- சில நேரங்களில் இது பொருத்தமாக உள்ளது (2 பேதுரு 2:5-7)
லூக்கா 13:6-9
- கர்த்தர் ஒவ்வொருவரையும் கவனிக்கிறார் (2 நாளாக 16:9)
- கனியை எதிர்பார்க்கிறார் (யோவான் 15:16)
எது கனி?
- ஆவியின் கனி 9 (கலா 5:22-23)
- உதடுகளின் கனி (எபி 13:15)
- நீதியின் கனி (பிலி 1:10; யாக்கோபு 3:18)
- நற்கிரியை என்னும் கனி (கொலோ 1:10)
- முதற்கனி (யாத் 23:19; உபா 26:10))
- கர்ப்பத்தின் கனி (சங் 127:3)
ஏன் எதிர்பார்க்கிறார்?
கனி கொடாவிட்டால் (சுபாவம் மாறாவிட்டால்)
- கனி கொடாதவன் கள்ளத்திர்க்கதரிசி - மத் 7:15-20
- தேவன் அவர்களை விட்டு கடந்து போவார் - மத் 21:43
- தேவன் பாதுகாப்பை நீக்கி போடுவார் - ஏசா 5:1-7
- தேவனால் சபிக்கபடுவார்கள் - மத் 21:18-20
- நரகத்திற்கு அனுப்புவார் - மத் 3:8-10; லூக் 3:9
