133ஆம் சங்கீதம் இந்த சங்கீதத்தில் உள்ள ஆசீர்வாதங்கள்
- 1. நன்மை (லாபம்) வசனம் 1
- 2. இன்பம் (மனமகிழ்ச்சி) வசனம் 1
- 3. அபிஷேகம் (தைலம்) வசனம் 2 அபிஷேக தைலம் பரிசுத்தம். யாத். 30:30,31
- 4. ஆசீர்வாதம், பொருளாதார செழுமை, பெராக்கா எபிரேய வார்த்தை வசனம் 3
- 5. ஜீவன் (ஆவிக்குரிய செழுமை) வசனம் 3
