12. இவர்களுக்குத் தேவன் இல்லை
1. பாலம் செய்கிறவர்களுக்கு. 1 யோவான். 3:6
2. விசுவாசமில்லாதவர்களுக்கு. எபி. 11:6
3. சிந்தனையில் வீணரானவர்களுக்கு, ரோமர்.1:21
4. பரியாசக்காரர்களுக்கு. 2 பேதுரு. 3:3; யோபு 18:9
5. சுய ஆராய்ச்சியாளருக்கு. யோபு 11: 4-17
6. மதிகேடருக்கு. சங். 14:1; 53:1
7. தேவனுடைய குமாரன் இல்லாதவர்களுக்கு. 1 யோவான் 5:12
