11.பரிசுத்த ஆவியும்

பரிசுத்த ஆவியும்

தேவனுடைய பிள்ளை

களும் ,

அவர்கள் மேல் ஊதி :

பரிசுத்த ஆவியைப்

பெற்றுக்கொள்ளுங்கள்

யோவா 20 : 22

தேவ பிள்ளைகளே !

1. தேவ பிள்ளைகளே பரிசுத்த ஆவியினால் நிறைந்திருங்கள் எபே 5 : 18

2. தேவ பிள்ளைகளே ஆவியிலே அனலா யிருங்கள் ரோம 12 : 11

3. தேவ பிள்ளைகளே ஆவியை அவிழ்த்து போடாதிருங்கள் 1 தெச 5 : 19

4. தேவ பிள்ளைகளே பரிசுத்த ஆவிக்கு எதிர்த்து நில்லாதிருங்கள் அப் 7 : 51 -- 54

5. தேவ பிள்ளைகளே பரிசுத்த ஆவிக்கேற்ற படி நடவுங்கள் கலா 5 : 18

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.