யோவான் 11-40

யோவான் 11:40 நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்

விசுவாசிக்கிறேன் என்பதற்கான அடையாளங்கள்

  1. மனப்பூர்வமாய் கொடுப்பது எபி 11:4 ; ஆதி 4:4; யாத் 25:1-2; 2 கொரி 8:1-2
  2. தேவனோடு நடப்பது (ஐக்கியம்) எபி 11:5; ஆதி 5:22,24; 1 யோவான் 1:3
  3. பயபக்தியோடு குடும்பத்தை காப்பாற்றுவது எபி 11:7; ஆதி 6:5
  4. தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிவது எபி 11:8-10; ஆதி 22:18; 1 சாமு 15:22-23

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.