வேதத்தில் பத்து (10)

வேதத்தில் பத்து (10)

1) ரெபேக்காள் 10 ஒட்டகங்கள் குடிக்க தண்ணீர் மொண்டு வார்த்தாள் - ஆதி 24:10,22

2) யோசேப்பின் சகோதரர் 10 பேர் - ஆதி 42:3

3) கொஞ்சத்தில் உண்மையாக இருந்தால் 10 பட்டணங்களுக்கு அதிகாரி (1000 வருஷ அரசாட்சியில்) - லூக் 19:17

4) பிரபு ஒருவன் தன் ஊழியக்கார் 10 பேரை அழைத்து அவர்கள் இடம் 10 ராத்தல் திரவியங்களை கொடுத்தான் - லூக் 19:13

5) இயேசு குஷ்டரோகி 10 பேரை சுகமாக்கினார் - லூக் 17:12-14

6) 10 வெள்ளிக்காசில் 1 வெள்ளிக்காசு காணவில்லை - லூக் 15:8

7) தீவெட்டிகளை பிடித்துக் கொண்டு மணவாளனுக்கு எதிர் போன 10 கன்னிகைகள் - மத் 25:1

8) தானியேலும் அவனது தோழர்களும் 10 நாள் வரை சைவ சாப்பாடு கொடுத்து சோதித்து பார்க்க பட்டார்கள் - தானி 1:12,14,15

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.