பேச வேண்டியவைகள்

 

பேச வேண்டியவைகள்

  • கர்த்தர் செய்த அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.   

(1 நாளாகமம் 16:9)

  • பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;    

(சகரியா 8:16)

  • பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.   

(எபேசியர் 4:29)

  • ஞானத்தைப்பேசுங்கள் 

      (சங்கீதம் 49: 3)

  • யதார்த்தமாய் பேசுங்கள் 

 (சங்கீதம்  52: 3)

  • நீதியை பேசுங்கள் 

(சங்கீதம் 58: 1)

  • கர்த்தருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுங்கள் 

(சங்கீதம் 119: 46)

  • மேம்படான காரியங்களை பேசுங்கள்

  (நீதிமொழிகள் 8: 6)

  • சுவிஷேசத்தை குறித்து பயப்படாமல் பேசுங்கள்    (அப்போஸ்தலர் 18: 9)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.