நெருங்கின உறவினர் மத்தியிலே சரீர உறவு ஏற்படுத்திக்கொண்ட 10 நபர்கள்
1. லோத்தும், அவனுடைய இரண்டு குமாரத்திகளும் (ஆதி 19:31-36)
2. ஆபிரகாமும், சாராளும் (ஆதி 20:12-13)
3. நாகோரும், மில்காளும் (ஆதி 11:29)
4. ரூபனும், பில்க்காளும் (1கொரி 5)
5. யூதாவும், தாமாரும் (ஆதி 38:16-18; 1நாளா 2:4)
6. அம்ராமும், யோகெபேத்தும் (யாத் 6:20)
7. அம்னோனும், தாமாரும் (2சாமு 13:14)
8. அப்சலோமும், தாவீதின் மனைவிமார்களும் (2சாமு 16:21)
9. ஏரோது (மத் 14:3-4; மாற்கு 6:17-18; லூக்கா 3:19)
10. கொரிந்தியரில் ஒருவன். (1கொரி 5)