Type Here to Get Search Results !

உபதேசம்

 உபதேசம் ⛪


உபதேசம் என்ன செய்யும்


1) சுத்திகரிக்கும் - யோ 15:3

2) ஆரோக்கியப்படுத்தும் 

(பெலவினம் இராதபடி) - தீத்து 2:1, 2 தீமோ 4:13 

3) நிதானமான, நியாயமான 

கிரியைகள் வெளிப்படும் - நீதி 1:2,3

4) பெலன் உண்டாக்கும் - 

1 கொரி 1:18

5) தேவபக்தி பெருகும் - 1 தீமோ 6:3

6) கர்த்தரை அறிகிற அறிவில் 

விருத்தியடைய செய்யும் - நீதி 9:9

7) நம்மை தேறினவர்களாக மாற்றும் 

- மத் 13:52


வேதத்தில் உள்ள உபதேசங்கள்


1) புதிய உபதேசம் - மாற் 1:27

2) கடின உபதேசம் - யோ 6:60

3) என் (இயேசு) உபதேசம் - 

யோ 7:16, அப் 13:12

4) அப்போஸ்தலருடைய உபதேசம் - 

அப் 2:42

5) சிலுவையை பற்றிய உபதேசம் - 

1 கொரி 1:18

6) ஒப்புரவாக்குதலின் உபதேசம் - 

2 கொரி 5:19

7) பிசாசுகளின் உபதேசம் - 

1 தீமோ 4:1

8) வேற்றுமையான உபதேசம் - 

1 தீமோ 1:3

9) மூல உபதேசம் - எபி 5:12

10) ஆரோக்கியமான உபதேசம் - 

1 தீமோ 1:11


உபதேசம் யாருக்கு


1) நீதிமானுக்கு - நீதி 9:9

2) பால் மறந்தவனுக்கு (பால் = 

ஆசிர்வாத பிரசங்கம் எபி 5:12) - ஏசா 28:9

3) சீஷர்களுக்கு - மத் 28:19,20

4) பரிசுத்தம் அடைகிறவனுக்கு - 

யோ 15:3


Post a Comment

0 Comments