Type Here to Get Search Results !

அதிசியமானவர்

 ✝️ அதிசியமானவர் 


நான் பிரம்மிக்கத்தக்க அதிசியமாய் உண்டாக் கப்பட்டபடியால், உம்மை

துதிப்பேன். உமது கிரியைகள் அதிசிய மானவைகள் . அது என் ஆத்துமாவுக்கு நன்றாய் தெரியும்.

சங் 139 : 14


அவரது நாமம்    அதிசயம்    ஏசாயா 9 : 6

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.


அவரது    கிருபை அதிசயம்    சங் 31 : 21

 கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.


அவரது    நடத்துதல் அதிசயம்    யோவேல் 2 : 26

 நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.


அவரது    சாட்சிகள் அதிசயம்    சங் 119 : 129

உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.


அவரது    பிறப்பு அதிசயம்    சங் 139 : 14.

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.


Post a Comment

0 Comments