அகசியா - AHAZIAH
"அகசியா" என்னும் எபிரெயர் பெயருக்கு - ஒtra - 'Aachazy,
| 'Acharya How - 274 “யேகோவா தாங்குகிறார், ஆதரிக்கிறார்" "Jehovah
(Yah) holds (possesses)" என்று பொருள். பழைய ஏற்பாட்டில் “அகசியா"
என்னும் பெயரில் இரண்டு ராஜாக்கள் உள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:
1. ஆகாபின் குமாரன். ஆகாபிற்குப் பின்பு அகசியா இஸ்ரவேல் தேசத்தின்
ராஜாவானான். (1இராஜா 22:40,49,51) இவனுடைய ஆட்சிக்காலம் கி.மு. 853-852 ஆகும்.
2. யோராமின் குமாரன். யோ ராமிற்கு ராஜாவானவன். ஆகாபின்
குமாரனாகிய அகசியா விற்கு உறவினர். (2 இராஜாவை 9:24-26) ஆக பிற்கு
யோவாகாஸ் (2 நாளா 21:17; 25:23) (Azariah) (நாளா 22:6) என்னும்
மறுபெயர்களும் உள்ளது. இவர் யூதாவின் ஆறாவது ராஜா. ஒரு வருஷம்
மாத்திரமே ராஜ்யபாரம் பண்ணினான். இவருடைய ஆட்சிக்காலம் கி.மு. 841 வருஷம்
ஆகும்.
Strong's Concordance
Achazyah: "Yah has grasped," the name of several Israelites
Original Word: אֲחַזְיָה
Part of Speech: Proper Name Masculine
Transliteration: Achazyah
Phonetic Spelling: (akh-az-yaw')
Definition: "Yah has grasped", the name of several Israelites
NAS Exhaustive Concordance
Word Origin
from achaz and Yah
Definition
"Yah has grasped," the name of several Isr.
NASB Translation
Ahaziah , Ahaziah's to Ahaziah