தீர்க்கதரிசிகளின் பிரிவுகள் (

தீர்க்கதரிசிகளின் பிரிவுகள் (ஏசாயா முதல் மல்கியா வரை)






இனவாரியாக பிரித்தல்:


1. இஸ்ரவேலுக்கு -


ஓசியா,
ஆமோஸ்


2. யூதாவுக்கு -


யோவேல்,
ஏசாயா,
மீகா,
செப்பனியா,
புலம்பல்,
எரேமியா,
ஆபகூக்,
ஆகாய்,
சகரியா,
மல்கியா.

3. நினிவேக்கு (அசீரியா) -


யோனா,
நாகூம்.





4. பாபிலோனுக்கு -


தானியேல்

5. பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு -


எசேக்கியேீல்

6. ஏதோமிற்கு -


ஒபதியா


தொகுப்பு வேதாகம களஞ்சியம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.