தேவ பெலன் எப்போது கிடைக்கும்?
L.ஜோசப்
பரிசுத்த ஆவியானவர் வரும்போது (அப் 1:8)
- தாவீதின் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (1சாமு 16:13)
- சிம்சோன் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (நியா 15:14)
- கிதியோன் மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (நியா 6:34)
மகிழ்ச்சியாய் இருக்கும் போது (நீதி 10:28)
- ஆதி சபையினர் மகிழ்ச்சியோடு ஆலயத்தில் கூடி இருந்தனர் (அப் 2:46)
- யூதர்கள் மகிழ்ச்சியோடு விருந்துண்டு கொண்டாடினர் (எஸ்தர் 8:16)
- ஆலய பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடு கொண்டாடினர் (எஸ்றா 6:16)
காத்திருக்கும் போது (சங் 147:11)
- பொறுமையாய் காத்திருக்க வேண்டும் (1 பேதுரு 3:20)
- ஆவலோடு காத்திருக்க வேண்டும் (சங் 119:174)
- கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும் (சங் 27:14)
தேவனை ஆராதிக்கும் போது (நீதி 8:17)
- சுத்த மனசாட்சியோடு தேவனுக்கு ஆராதிக்க வேண்டும் (எஸ்றா 8:23)
- ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் (பிலிப்பைன்ஸ் 3:3)
- சரீரங்களை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும் (ரோமர் 12:1)
வசனத்தை தியானிக்கும் போது (சங் 1:2)
- தேவனுடைய அதிசயங்களை தியானிக்க வேண்டும் (1 நாளாக 16:9)
- ஆச்சரியமான கிரியைகளை தியானிக்க வேண்டும் (யோபு 37:14)
- தேவனின் கிரியைகளை தியானிக்க வேண்டும் (சங் 77:12)
கர்த்தரை துதிக்கும் போது (சங் 22:3)
- இஸ்ரவேலர் முகங்குப்புற பணிந்து துதித்தார்கள் (2 நாளாக 7:3)
- பவுலும் சீலாவும் பாடி துதித்தார்கள் (அப் 16:25)
- அண்ணாள் கர்த்தரை துதித்தாள் (1 சாமுவேல் 2:10)
கர்த்தருக்கு வைராக்கியம் பாராட்டும் போது (யாக் 4:5)
- எலியா கர்த்தருக்காய் வைராக்கியமாய் இருந்தார் (1 இரா 19:10)
- யெகூ கர்த்தருக்காய் வைராக்கியமாய் இருந்தார் (2 இரா 10:16)
- பவுல் கர்த்தருக்காய் வைராக்கியமாய் இருந்தார் (அப் 17:16)
மிகவும் அருமையான செய்தி
ReplyDelete