பழைய ஏற்பாடு நமக்கு எவ்வாறு கிடைத்தது?
பழைய ஏற்பாடு வரலாற்றுச் சுருக்கம்:
கடவுள் யார் தன்னைப் படைத்த கடவுளோடு சரியான உறவு கொள்ள மனிதன் செய்ய வேண்டியது என்ன போன்ற வற்றை பழைய ஏற்பாடு கூறுகிறது. மேலும் கடவுளின் தெய்வீகத்தையும் படிப்படியாக அவர் தம்மை வெளிப்படுத்துகிறதையும் கூறுகிறது.
பழைய ஏற்பாட்டை சரியாகப் புரிந்துகொள்ள சில உண்மைகள்:
ஆயிரம் வருடங்களுக்கு மேல் எழுதப்பட்டது.
30 வெவ்வேறான மனிதர்களைக் கொண்டு எழுதப்பட்டது.
39 புத்தகங்களைப் உள்ளடக்கியது.
முழுவதும் எபிரேய மொழியில் எழுதப்பட்டது சில பகுதிகள் மட்டும் அராபிய மொழியில் எழுதப்பட்டது.
மூலப்பிரதிகள் மிகவும் கவனத்துடன் குறைவின்றி எபிரேய வேத பண்டிதர்கள் all பார்த்து கைகளினால் எழுதப்பட்டது.
இயேசுக்கிறிஸ்துவின் காலத்தில் பழைய ஏற்பாடு முழுவதும் நம்முடைய கைகளில் இருக்கும் வேதாகம போன்று முழுவதும் தொகுக்கப்பட்டு முடிந்திருந்தது.
கிமு 250 எபிரேயு மொழியிலிருந்து கிரேக்க மொழிக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட செப்த்துவஜிந்த் என்ற மொழிபெயர்ப்பு முதலாவது முக்கியமான வேதாகம மொழிபெயர்ப்பு ஆகும்.
இரண்டாவது முக்கிய மொழிபெயர்ப்பு லத்தீன் வல்கெட் இது கிபி 383 முதல் 405 வரை உள்ள காலகட்டத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தாகும். இதுவே ஆயிரவருட மாக கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்ட அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு ஆகும்.
1384 இல் ஜான் விக்லீப் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமமே முதல் ஆங்கில வேதாகமும் ஆகும். அதன்பின் 200 ஆண்டுகள் கழித்து 1611 இல் அரசு அங்கீகாரம் பெற்ற ஜேம்ஸ் மன்னர் மொழிபெயர்ப்பு வருவதற்கு இதுவே முன்னோடியாக இருந்தது.
1947 இல் கும்ரான் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய சவக்கடல் சுருள்கள் இன்று நம்மிடம் உள்ள பழைய ஏற்பாடு வேலையற்ற தும் அதற்கு ஒப்பாகவும் உள்ளது என்று உறுதி படுத்துகிறது.
கடவுளால் இந்த பழைய ஏற்பாடு அற்புத விதமாக மூவாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.
எபிரேய வேகமும் நம்மிடமுள்ள இன்ரைய வேதாகமத்தை விட சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. நம்முடிய வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களையும் 24 புத்தகங்களாக அமைந்துள்ளனர்.
எபிரேய பழைய ஏற்பாடு:
நியாய பிரமாணம்
ஆதியாகமம் முதல் உபாகமம் வரை
தீர்க்கதரிசனம்
முந்தினோர்
யோசுவா முதல் இரண்டு ராஜாக்கள் வரை
பிந்தினோர்
ஏசாயா , எரேமியா, எசேக்கியேல் மற்றும் பன்னிரண்டு சிறிய தீர்க்கதரிசன ஆகமங்கள்.
சங்கீதங்கள்
பாட்டாகமங்கள்
சங்கீதம் , நீதிமொழிகள், யோபு.
5 சுருள்கள்
உன்னத பாட்டு, ரூத், புலம்பல் , பிரசங்கி , எஸ்தர்.
வரலாறு
தானியேல் , எஸ்ரா , நெகேமியா , 1,2 நாளாகமாம்.
குறிப்பு:
நியாயப்பிரமாணம் மோசேயின் ஆகமங்கள் எனப்படும்.
சங்கீதங்கள் வேத எழுத்துக்கள் என்றும் கூறப்படும்.
சில இடங்களில் பழைய ஏற்பாடு "மோசேயும்" "தீர்க்கதரிசி"களும் என்று கூறப்பட்டுள்ளது.
நமது கையில் உள்ள பழைய ஏற்பாடு புத்தகங்கள்:
நியாபிரமானம்
ஆதியாகமாம் முதல் உபாகமம் வரை
வரலாறு
யோசுவா முதல் எஸ்தர் வரை
பாட்டாகமம்
யோபு முதல் உண்ணதபாட்டு வரை
பெரிய தீர்க்கதரிசனம்
ஏசாயா முதல் தானியேல் வரை
சிறிய தீர்க்கதரிசனம்
ஓசியா முதல் மல்கியா வரை.