*கிறிஸ்தவர்களுக்கு எதிரான முதல் 8 உலக நாடுகள்:*
1. வட கொரியா
2. பாகிஸ்தான்
3. சிரீயா
4. ஈராக்
5. ஏமன்
6. ஈரான்
7. சவுதி அரேபியா
8. லாவோஸ்
மத்தேயு 24:9
*அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.*
கிறிஸ்தவம்:
_ஆதிகால சபை நாட்களிலிருந்து இந்த உலகத்தால் பகைக்கப்படுகிற கொல்லப்படுகிற ஒரே ஜனம், கிறிஸ்தவ ஜனமே! இயேசு பிறப்பிலே 2 வயதிற்க்குட்பட்ட குழந்தைகள் முதன்முதலாக இரத்தசாட்சிகளாக இயேசுவுக்காக மரித்தனர். இன்றுவரை தொடர்கிறது. முடிவில்லையா? வந்து விட்டது. இரத்த சாட்சிகளின் எண்ணிக்கை தேவ சித்தத்தின் கணக்கை எட்டப்போகிறது. வெ.வி. புத்தகத்தின் இரத்த சாட்சிகள் பற்றிய வசனங்கள் துவங்கி விட்டது._ (6: 9-11)
மத்தேயு 24:13
*முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.*