மனிதன் இழந்த "* 7 ". *விதமான ஆசீர்வாதம்.* ******




மனிதன் இழந்த "* 7 ".
    *விதமான ஆசீர்வாதம்.*
                   ******

 *கர்த்தர்டைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...*

   *மனிதன் இழந்த ஏழு*
        *விதமான ஆசீர்வாதங்கள்...*


   *புசிக்கக்கூடாது என்ற கனியை மனிதன் புசித்ததால்...!  இந்த நாட்களில் கனி கொடுக்க கூடாதபடி அவன் சாபமானான்..!*

  *ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.*
                            *ஆதியாகமம் 2:17*


  *1. நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்..!*
          *ஆத்தும மரணம்...  ஆதி - 2:17*

  *2. பாவத்தினால் வஸ்திரம் இழந்தான்..!*
         *நிர்வாணம் - வெட்க்கம்... ஆதி - 3:7*

  *3. பாவத்தினால் பூமி சாபமானது...!*
         *மனித சாபம்..                    ஆதி - 3:17*

  *4. ஜீவியத்தில் தடைகள்...!*
        *முள்ளும்,குறுக்கும்...        ஆதி - 3:18*

  *5. கடினமாக வேர்வை சிந்த வேண்டும்..!*
        *ஒரு வேலை உணவுக்கு ... ஆதி - 3:19*

  *6. தேவந் கொடுத்த தோல் உடை...!*
       *நீதியின் வச்திரம்....             ஆதி - 3:21*

 *7.  பாவத்தினால் துரத்தப்பட்டான்....!*
        *மொத்தத்தில் தேவ மகிமையை*
                    *இழந்தான்.....           ஆதி - 3:24*

      

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. மனிதன் இழந்த 7 விதமான ஆசீர்வாதங்களை மறுபடியும் எப்பொழுது எப்படிப் பெறுகிறான் என்பதைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதை மனிதன் பெற்றுவிட்டானா? அல்லது இனிமேல்தான் பெறப்போகிறானா? விளக்கம் தேவை.

    ReplyDelete