செய்தியின் தலைப்பு - *கர்மேலின் அலங்காரம்*
*மைய* வசனம் :- ஏசாயா - 35:1
1.) *இரட்சிப்பின்* அலங்காரம்
ஏசாயா - 35:10 ;
l இராஜாக்கள் - 18:39
2.) *வெற்றியின்* அலங்காரம்
l சாமுவேல் - 15:12
3.) *ஜெபத்தின்* அலங்காரம்
l இராஜாக்கள் - 18:20,29,37,38,39,42
4.) *ஞானத்தின்* அலங்காரம்
உன்னதப்பாட்டு - 7:5 ;
ஏசாயா - 30:22
5.) *சபையின்* அலங்காரம்
மீகா - 7:14 ; மாற்கு - 1:13
6.) *மணவாட்டியின்* அலங்காரம்
l சாமுவேல் - 25:40.
மனந்திரும்புகிறவர்களின்
பாவங்களைக்
கர்த்தர்...........😪
1.மன்னிக்கிறார்
1யோவான்.1:7,9
2.தூரமாய் விலக்கி விடுவார்.
சங்.103:12.
3.கார்மேகத்தைப் போல் அகற்றி
விடுவார்.
ஏசாயா.44:22.
4.தமது முதுகுக்குப்
பின்னால் எறிந்து விடுவார்
ஏசாயா.38:17.
5.சமுத்திரத்தின்
ஆழங்களில்
போட்டு விடுவார்.
மீகா.7:19.
6.இனி
அவைகளை
நினையாதிருப்பார். எரே.31:34
7.தேடினாலும்
அவை காணப்படமாட்டாது.எரே.50:20