யோபுவிடம் காணபட்ட நல்ல குணங்கள்

யோபுவிடம் காணபட்ட நல்ல குணங்கள் →

1) கர்த்தருக்கு பயந்தவர் - யோபு 1:1

2) உத்தமர் - 1:1



3) பொல்லாப்புக்கு விலகுகிறவர் - 1:1

4) பாவம் செய்யாதவர் (வாயின் வார்த்தையினால் கூட) - 1:22

5) கர்த்தரை நம்பினவர் - 13:15

6) பரிசுத்தவான் - 1:8

7) கர்த்தரை துதிப்பவர் - 1:21

8) விசுவாச வீரர் - 19:25,26

9) மற்றவர்களுக்காக ஜெபிக்கிறவர் - 42:10

10) மற்றவர்களுக்கு உதவி செய்தார் - 31:16-18, 29:15-16

11) கண்களோடு உடன்படிக்கை செய்தவர் - 31:1

12) வேத வசனங்களை அதிகமாக உள்ளத்தில் காத்து கொண்டவர் - 23:12

13) நீடிய பொறுமை உள்ளவர் - யாக் 5:11

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.