*அவரோடு இருப்பதும், அவர் வேலையை செய்வதும்*
*மாற்கு இயேசு கிறிஸ்துவை பணிவிடைக்காரனாக சித்தரிக்கிறார்.இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு வேலை கொடுத்த சமயம்.*
1. தம்மோடு இருக்க வேண்டும். (மாற்கு 3:14)
2. அனுப்பப்படும் இடங்களில் பிரசங்கம் பண்ண வேண்டும். (மாற்கு 3:14)
3. படகு ஆயத்தம் செய்ய வேண்டும். (மாற்கு 3:10)
4. அக்கரைக்குப் போவோம் வாருங்கள் - படகை வலித்துக் கொண்டு செல்ல வேண்டும். (மாற்கு 4:35,36)
5. போஜனம் கொடுக்க வேண்டும். (மாற்கு 6:37)
6. பந்தி - பந்தியாக உட்கார வையுங்கள் (மாற்கு 6:39)
7. பரிமாறுங்கள் (மாற்கு 6:41)
8. தன்னை வெறுத்து சிலுவையை எடுத்து பின்பற்ற வேண்டும். (மாற்கு 8:34)
9. கட்டியிருந்த கழுதையை அவிழ்த்துக் கொண்டு வரவேண்டும். (மாற்கு 11:1,2)
10. பஸ்கா ஆசரிக்கும் இடத்தை ஆயத்தம் பண்ண வேண்டும். (மாற்கு 14:13-15)
11. விழித்திருங்கள் (ஜெபம்) (மாற்கு 14:34,37,40)
12. உலகமெங்கும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். (மாற்கு 16:15)
*🙏கர்த்தருக்கே மகிமை உண்டாகுவதாக🙏*
